Categories
உலக செய்திகள்

சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்… இங்கிலாந்து அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ்  பிஎஃப் 7  தீவிரமடைந்து வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் சீனாவில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகளை விதிப்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி சீனாவில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நெகடிவ்  சான்றிதழை கொண்டு வர வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

“சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்”… பிரான்ஸ், ஸ்பெயின் உத்தரவு…!!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ்  பிஎஃப் 7 வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. மேலும் பிரெஞ்சு மக்கள் சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் […]

Categories
உலக செய்திகள்

ஜனவரி 5-ஆம் தேதி முதல்…. சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை… அமெரிக்க அரசு அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு, வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியிருக்கிறது. இது பற்றி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான அமெரிக்க மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீன நாட்டிலிருந்து அமெரிக்கா வருபவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக  […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தீவிரமடையும் கொரோனா… உலக சுகாதார அமைப்பு கவலை…!!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை  கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதோனோம் கூறியதாவது, “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மேலும் சீனாவில் தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING NEWS: சீனாவிலிருந்து தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா!!

உருமாறிய கொரோனா தற்போது சீனாவில் அதிவேகமாக பரவி வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து அங்கு பல்வேறு காரணங்களுக்காக சென்றவர் சொந்த ஊர் திரும்பி கொண்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகில் இருக்கக்கூடிய தப்பகுட்டை கிராமத்திற்கு அருகாமையில் இருக்கக்கூடிய சிற்றூர். கருப்பு கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஜவுளி தொழில் அதிபர் கடந்த 13 ஆண்டுகளாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வந்து கொண்டு உள்ளார். இவர் நேற்று முன்தினம் நேற்று விமான […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா… “சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு கிடையாது”… ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது  குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.  இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியதாவது, “சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நாட்டிற்குள் அனுமதிக்கும் விதிகளில் ஆஸ்திரேலியா எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும் சுகாதார நிபுணர்களிடமிருந்து நாங்கள் தகுந்த ஆலோசனைகளை தொடர்ந்து பெறுகிறோம். இதனையடுத்து உலகெங்கிலும் பரவி வரும் புதிய […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஜனவரி 8-ம் தேதி முதல்… மீண்டும் பாஸ்போர்ட் வழங்கும் பணி தொடக்கம்… வெளியான அறிவிப்பு…!!!!!

சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி எனும் பெயரில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு விட்டது. மேலும் வருகிற 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. கடந்த 2020 -ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சீனாவில் கொரோனா தொற்றால் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி முதல் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சீன […]

Categories
உலக செய்திகள்

உச்சத்தில் கொரோனா… “தடுப்பூசியா வேண்டவே வேண்டாம்”… சீனாவில் ஓட்டம் பிடிக்கும் முதியவர்கள்…!!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகின்றது. மேலும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கொரோனா தொற்று உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்துவதற்காக பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக் கொள்ளப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். இது குறித்து சீன அதிகாரிகள் கூறும்போது, “உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

சீன மக்களுக்கு கட்டாய பரிசோதனை…. ஜப்பான் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

சீன நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சீன நாட்டில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து பல நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்களில் மக்களுக்கு தீவிர பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் அரசு, சீன நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி அந்நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா தெரிவித்திருப்பதாவது, வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

தைவானில் கட்டாய ராணுவ சேவை ஒரு ஆண்டாக நீட்டிப்பு… ஜனவரி 1 முதல் அமல்…!!!!!!

தைவானில் கட்டாய ராணுவ சேவை ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக மாறியது. ஆனால் தற்போது சீனா தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி  தைவானை ஆக்கிரமிப்பதற்காக படைப்பலத்தை பயன்படுத்த தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சீன ராணுவம் அடிக்கடி தைவனை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதனால் சீனாவிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக தைவான் […]

Categories
உலக செய்திகள்

ஒன்றல்ல இரண்டல்ல 4 புதிய கொரோனா வகை…. புதிய பரபரப்பை கிளப்பிய கோவிட் குழு தலைவர்….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல் புதிய உச்சம்… பிரபல நாட்டின் தடுப்பூசி இறக்குமதி செய்ய சீனா முடிவு…!!!!!!

சீனாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசியின் திறன் குறைவாக இருந்த போதிலும் பிற தடுப்பூசிகளை சீனா  பயன்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த நாடு வேக்சின்கள் பக்கம் திரும்பி உள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் விரைவில் சுகாதார மையங்களுக்கு பைசரின் கொரோனா மருந்தை விநியோகம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில்  சீனா கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 43 போர் விமானம்… தைவானை நோக்கி அனுப்பிய பிரபல நாடு…!!!!!!

சீன விமான படையின் 43 விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் தைவான் ஜலசந்தியின் எல்லையை கடந்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா தனது ராணுவ நடவடிக்கை உரிமை கோரும் தீவுக்கு அருகே  தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. சீனா தைவானை தன்னுடைய சொந்த பகுதி எனக் கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை தைவனை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சி நடத்தியதாக கூறியுள்ளது. இந்நிலையில் சீனாவின் கோரிக்கைகளை கடுமையாக நிராகரிக்கும் தைவான் சீனா பிராந்திய அமைதியை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்…. நடுநிலைத்தன்மையில் உள்ளோம்…. சீன வெளியுறவு மந்திரி கருத்து…!!!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரில் நடுநிலை வகிப்பதாக சீன வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவிற்கு, சீனா ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீன நாட்டின் தலைநகரான பிஜிங்கில் நடந்த ஒரு நிகழ்வில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் வாங் யி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் சூழலைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஆதரவாக இயங்காமல், எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றி […]

Categories
உலக செய்திகள்

“இனி கொரானா பாதிப்பு விவரங்களை வெளியிட மாட்டோம்”… சீன அரசு அறிவிப்பு… காரணம் என்ன…??

சீனாவில் தற்போது பி எஃப் 7 வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்படுகிறது, அதில் எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் ‘ஏர் பினிட்டி’ கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவில் தினமும் ஏறத்தாழ […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தீவிரம் எடுக்கும் கொரோனா… நிரம்பி வழியும் தகனங்கள்… வெளியான தகவல்…!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் உயிரிழப்புகளும் அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஏராளமான உடல்கள் மயானங்களில் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த  கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சீனாவில் கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…. ஒரே நாளில் 4 லட்சம் முதல் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதி….!!!!

சீனாவில் தற்போது உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. சீனாவில் மில்லியன் கணக்கான மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங், ஷாண்டங் மாகாணத்தில் உள்ள கிங்டோவோ உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தொற்றின் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு நாளைக்கு 4,90,000 முதல் 5,30,000 பேர் வரை சீனாவில் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள்…. சீனாவிடம் உதவி கோரும் அமெரிக்கா…!!!

வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா, சீன நாட்டின் உதவியை கோரியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்வது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் ஆண்டனி ப்ளிங்கன், வடகொரிய நாட்டை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக சீனாவிடம் உதவி கோரியுள்ளார். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் சீன நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். அங்கு வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனை குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகள் பற்றி விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

BREAKING: சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா…!!

சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததுள்ளது.

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… அன்பு மட்டுமே போதும்… இப்படி ஒரு காதலா…? வியப்பில் இணையதளவாசிகள்…!!!!!!

கிழக்கு சீனாவின் ஜியாங்சி  மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரை சேர்ந்த சொள என்னும் இளம்பெண் ஒருவர்  ஹூ என்பவரை சந்தித்துள்ளார். அவர்களது முதல் சந்திப்பிலேயே  காதல் வந்துவிட்டது.  ஒருவரை ஒருவர் தொடர்ந்து பார்த்து காதலை வளர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணமகனின் குடும்பம் சார்பாக மணமகளுக்கு வழங்கும் 35 லட்சம் பணத்தை வாங்க மறுத்தது  மட்டுமல்லாமல் தன்னுடைய வருங்கால கணவரின் 21 லட்சம் கடனையும் அடைத்துள்ளார். அந்த இளம் பெண் இது குறித்து  பேசும்போது, “காதலில் பணம் முக்கியம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தீவிரமடைந்த கொரோனா… நிரம்பிய மருத்துவமனைகள்… மருந்து பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்…!!!

சீன நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா, சமீப மாதங்களாக சற்று அடங்கியிருந்தது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் உருமாற்றமடைந்த பி-எப் 7 என்ற வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், சீன நாட்டில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அங்கு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மருந்து பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு பிற […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கியது கொரோனாவின் கோரத்தாண்டவம்…. சீனாவிற்கு WHO எச்சரிக்கை…!!!

சீன அரசுக்கு, கொரோனா குறித்த தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார மையமானது  வேண்டுகோள் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனா சமீப மாதங்களாக அடங்கியிருந்தது. எனவே மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இந்நிலையில், மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. கொரோனா தோன்றியதாக கூறப்படும் சீன நாட்டில் தான் தற்போது அதிவேகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. அங்கு உயிரிழப்புகளும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா குறித்த தகவல்களை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவிலும் நுழைந்தது உருமாறிய BF.7 ஒமிக்ரான்…. குஜராத்தில் 2 பேரும், ஒடிசாவில் ஒருவரும் பாதிப்பு உறுதி..!!

சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் BF.7 ஒமிக்ரான் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் புதியவகை கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க நிலையில், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது மத்திய அரசு. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்நிலையில் சீனாவை அச்சுறுத்தி […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ..!! சீக்கிரம் படி.. அப்பா வராங்க… புத்திசாலி நாயின் அறிவுரை…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமையை செல்ல பிராணி நாய் ஒன்று சிறுமியின் தந்தை வருகையை கண்டு படிக்கும்படி அறிவுறுத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. யோக் என்னும் பெயரில் பார்ட்னர்ஸ் இன் க்ரைம் என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் ஒரு வீட்டில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் முன் சிறுமி கையில் ரிமோட்டுடன் அமர்ந்தபடி இருக்கிறார். இந்நிலையில் கீழே தரையில் ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் அதிகரித்த கொரோனா…. லட்சக்கணக்கானோர் பலியாகலாம்… நிபுணர் விடுத்த எச்சரிக்கை…!!!

சீன நாட்டில் 60% மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகலாம் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. எனவே, கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இந்நிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர். எனவே, சீன அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிகமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், மூத்த […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்… கொரோனா பாதித்து இருவர் பலி…!!!

சீன நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால், மக்கள் அதனை எதிர்த்து தீவிரமாக போராட தொடங்கினர். எனவே, மூன்று வருடங்கள் கழித்து விதிமுறைகளில் தளர்வு கொண்டுவரப்பட்டது. இதனால், மீண்டும் அங்கு கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. உயிர் பலிகளும் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பலிகள் குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில், பீஜிங் மாகாணத்தில் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா மற்றும் சீனா எல்லை பிரச்சனை…. மத்திய அரசு இப்படி செய்வது சரிதானா?…. அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு….!!!!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின்  தலைவர் அரவிந்த் கேஜரிவால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அருணாச்சலப்  பிரதேச எல்லை பகுதியில்  சீனா தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருகிறது. அதேபோல் கடந்து சில நாட்களுக்கு முன்பு  சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். ஆனால் அவர்களை நமது வீரர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த  பிரச்சனையை  பல்வேறு அரசியல்  தலைவர்களும் குற்றம் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்”… அமெரிக்க எம்.பி கடும் விமர்சனம்…!!!!!

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே பகுதியில் இந்திய சீன எல்லையில் சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை அறிந்த இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்து சீன வீரர்களை பின்வாங்க வைத்ததில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சமீபத்திய […]

Categories
உலக செய்திகள்

இனி நாங்கள் கொரோனா பாதிப்புகளை பதிவு செய்ய மாட்டோம்…. சீனா அதிரடி முடிவு….!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  பாதிக்கப்படுவதாக தகவல் வெளியானது.  இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளை அரசு முறையாக பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள்

Please உங்கள் வீரர்களை கட்டுப்படுத்துங்கள்…. இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்த சீனா…..!!!!!

இந்தியா தங்களது எல்லைப்படை வீரர்களை கட்டுப்படுத்த வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் உள்ள யங்ட்சி பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  நமது நாட்டின் எல்லை பகுதிக்குள்  சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். இதனை பார்த்த இந்திய வீரர்கள் அவர்களுடன்  மோதலில்  ஈடுபட்டனர். இதில்  இரு நாட்டின் வீரர்களும் காயம் அடைந்தனர். ஆனால் இந்திய படைகள் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்… 18 அணு ஆயுத போர் விமானம்… பதற்றத்தால் மக்கள் அச்சம்…!!!!!

கடந்த 2016 -ஆம் வருடம் முதல் ஜனாதிபதியாக சாய்இங் -வென் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து சீனா – தைவான் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களாக தைவான் – சீனாவின் ஒற்றையங்கம் என்ற பரப்புரைகளை ஜனாதிபதி சாய்இங் -வென் தொடர்ந்து மறுத்து வருவது மற்றும்  தைவானை சுதந்திர சுயாட்சி நாடாக அறிவித்து வருவதுமாகும். அது மட்டுமல்லாமல் சீனா- தைவான் மீதான ராணுவம், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர அழுத்தங்களை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்… மலர்ச்சி பெறும் சுற்றுலா தளங்கள்….!!!

சீன நாட்டில் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். சீன நாட்டில் கொரோனா அதிகரித்ததால் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதால் மீண்டும் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி பெற்று இருக்கிறது. சுற்றுலா பயணிகள் தங்களின் விடுமுறையை கொண்டாட உற்சாகத்தோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் மாகாணங்களுக்குள் பயணிக்க விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் முக்கியமான சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.  இதில் பயணிகளை கவர்வதற்கு என்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எல்லையில் பறக்கும் விமானம்…! இதுக்குமுன்னாடி இப்படி இருந்ததில்லை…! இந்திய வான்படை அதிரடி…!!

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய விமானப்படையின் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் போர் விமானங்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அருணாச்சல பிரதேசத்தில் தபாங் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவம் முயன்றதால் தற்போது இந்த விமானப்படை விமானங்கள் ரோந்து பணியானது நடைபெற்று வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

ப்ளான் போட்டு இறங்கிய சீனா…! நச்சுனு வந்து தடுத்த இந்தியா…. கெத்து காட்டிமாஸ் காட்டிய ராணுவம்…!!

கடந்த 9ஆம் தேதி அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தியா –  சீனா எல்லை பகுதியில்  இரு நாட்டு வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த  மோதலில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.  இது தொடர்பாக இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இந்திய எல்லைப் பகுதியில் நுழைந்து அந்த எல்லையை மாற்றுவதற்கு சீன ராணுவத்தினர் முயன்றதாகவும், ஆனால் இந்திய வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: சீன ராணுவம் பின்வாங்கியது: ஓட வைத்து மாஸ் கட்டியா இந்திய வீரர்கள்…!!

கடந்த 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேச மாநிலம் பகுதியில் இருக்கக்கூடிய  இந்தியா – சீனா இடையான எல்லை கோட்டு கட்டுப்பாட்டு பகுதியில் சீன வீரர்கள் அத்திமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து இருக்கின்றனர். இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக டிசம்பர் 11ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சீன ஊடுருவலை தடித்து நிறுத்தியது இந்தியா …!!

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி இருக்கிறது. எல்லையில் உள்ள சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருக்கிறார். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய – சீன எல்லையில் கடந்த 9ஆம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கேள்வி எழுப்பிய நிலையில், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!!!

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சீனா கொரோனா தொற்றில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா தொற்றை ஒழிக்க அதிபர் ஜின்பின் தலைமையிலான அரசு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் விரக்தி அடைந்த மக்கள் கடந்த மாதம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவில் இது போன்ற அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிது என்ற காரணத்தினால் இந்த போராட்டம் சீன அரசுக்கு மிகப்பெரிய சிக்கலாக […]

Categories
உலக செய்திகள்

காரமான உணவை சாப்பிட்டு கடுமையான இருமல்… பெண்ணின் விலா எலும்பு முறிவு… ஏன் தெரியுமா…? பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்…!!!!!!

சீனாவில் காரமான உணவு சாப்பிட்டு இளம்பெண் ஒருவர் எலும்புகளை உடைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ஹூவாங் என்ற பெண் வசித்து வருகிறார். இவர்  காரமான உணவை உண்டவுடன் கடுமையான இருமல் தொடங்கியுள்ளது. அப்போது அந்தப் பெண்ணின் மார்பில் ஏதோ உடையும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் அவர் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் சிறிது  நாட்களுக்குப் பின் ஹூவாங் பேசுவது மற்றும் சுவாசிப்பதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இது வெறும் waste…. சீன தடுப்பூசியை தூக்கி வீசிய “மாடர்னா மற்றும் சைபர் தடுப்பூசி”….. கொந்தளிக்கும் நாட்டு மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. சீனாவில்  கடந்த 2019-ஆம் ஆண்டு  உலகில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.  இதனை கட்டுப்படுத்துவதற்காக மாடர்னா, சைபர் என்ற 2 சர்வதேச  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் பல நாடுகள் பயன்படுத்தி கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டது. ஆனால் சீனா இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த மறுத்து […]

Categories
உலக செய்திகள்

மக்களின் தொடர் போராட்டம் … கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளில் தளர்வு… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!!!!

கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பதாக  சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதால் தலைநகர் பீஜிங்  உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் ஜின் பிங்கை பதவி விலக கோரி வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போலீஸ் படை மூலமாக போராட்டங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!!…. 3 மாதம் விண்ணில் என்ன செய்தார்கள்…? அசத்திய சீன விஞ்ஞானிகள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சீனா தனது நாட்டில் தனக்கென தனியாக ஒரு விண்வெளி  நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தை கட்ட முடிவு செய்து இந்த வருட இறுதிக்குள் அதன் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி கட்டுமான பணிகள் முடிவடையும் பட்சத்தில் சொந்தமாக விண்வெளி நிலையம் வைத்திருக்கும் ஒரே நாடாக சீனா இருக்கும். கடந்த ஜூன் 5-ம் தேதி ஷென்சோ-14 விண்கலத்தில் சீனா 3  வீரர்களை விண்வெளிக்கு  அனுப்பியதன் நோக்கம் விண்வெளி நிலையத்தை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உற்பத்தியை நிறுத்திய ஆப்பிள் நிறுவனம்… அடுத்த திட்டம் என்ன…? வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தலைநகர் பீஜிங், ஷாங்காய் போன்ற பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது பல இடங்களில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சீனாவில் இருந்து தன்னுடைய தயாரிப்பை […]

Categories
உலக செய்திகள்

இது எங்களின் உரிமை.. “மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை”… சீனியாவுக்கு இந்தியா தக்க பதிலடி…!!!!!!

உத்தரகாண்டில் உள்ள இந்திய சீன எல்லை கட்டுப்பாடு கோடு  அருகே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியானது இந்தியா மற்றும் சீனா இடையேயான தேர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா, சீனாவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேசியபோது, தற்போது நடைபெற்று வரும் ராணுவ பயிற்சிக்கும் ஒப்பந்தத்திற்கும் எந்தவிதமான தாக்கமும் இல்லை. மேலும் இந்தியா எந்த நாட்டுடன் ராணுவ பயிற்சி நடத்துகிறது. […]

Categories
உலக செய்திகள்

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட விளையாட்டு வீரர்…. 1 லட்சம் அபராதம்…!!!

சீனாவில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான கருத்தை கூறிய விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு மக்கள் ஷாங்காய், பீஜிங் போன்ற நகரங்களில் தெருக்களில் இறங்கி  தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் போராட்டம் நடத்துபவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் ஏற்படுகிறது. இதனைத்தொடர்ந்து சீன அரசாங்கம் சில கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

சீன அரசாங்கத்தை விமர்சித்த ஜாக் மா?…. இப்போ எங்கிருக்கிறார் தெரியுமா?…

அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் சீன அரசாங்கத்தை விமர்சித்து விட்டு ஜப்பான் நாட்டில்  தஞ்சமடைந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் இயங்கி வரும் அலிபாபா என்னும் பிரபல வர்த்தக நிறுவனத்தின் மீது அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை அறிவித்தது. இது, அந்நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாடு ஒன்றில் சீன அரசாங்கத்தை கடுமையாக சாடினார். அதன் பிறகு ஜாக் மாவை காணவில்லை. பொதுவெளியில் […]

Categories
அரசியல் உலக செய்திகள்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மரணம்…. அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

சீன நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜியாங் ஜெமின் தன் 96 வயதில் நேற்று மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் கடந்த 1989 ஆம் வருடத்தில் இருந்து 2004 ஆம் வருடம் வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராக மற்றும் 1993 ஆம் வருடத்தில் இருந்து 2003 ஆம் வருடம் வரை ஜனாதிபதியாகவும் இருந்தவர் ஜியாங் ஜெமின். ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஷாங்காய் நகரத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். சமீப நாட்களாக உடல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு… பிரபல நாட்டில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்…!!!!!

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் கடந்த 24-ஆம் தேதி கொரோனா பரவலுக்கு எதிராக அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த போராட்டம் கடந்த 28-ஆம் தேதி தலைநகர் பிஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டதால் போராட்டம் முடங்கியது. நேற்று முன்தினம் எந்த பகுதியிலும் போராட்டம் நடைபெறவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று சீனாவின் குவாங்சூ […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு!!…. நாசாவுக்கு போட்டியாக இறங்கிய சீனா…. வெளியான தகவல்.

பிரபல நாடு மனிதனை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க நாட்டை சேர்ந்த நாசா நிறுவனம் விண்வெளி ஆய்வில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதேபோல் வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டுள்ளது. அதற்காக பல ஓரியன் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் வெற்றிகரமாக […]

Categories
உலக செய்திகள்

பிரபல தனியார் சேனல் நிருபர் கைது… “அதிகாரிகள் கூறிய அந்த பதில்”… பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!!!

கடந்த இரண்டரை வருடங்களாக உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தல் ஆக இருந்து வரும் கொரோனா தொற்று முதன் முறையாக 2019-ஆம் வருடம் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை பிறபித்து பரவலை  கட்டுப்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு சீனாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 26-ஆம் தேதி வரை மொத்தம் 3 லட்சத்து 7,802 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான  ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கடும் ஊரடங்கு…. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்…!!!

சீன நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே பல மாகாணங்களில் கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் ஜிங்ஜங்க் மாகாணத்தில் நூறு தினங்களுக்கும் மேலாக கடும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையில் மாகாணத்தில் இருக்கும் உரும்யூ நகரத்தில் கடந்த 24 ஆம் தேதி அன்று பயங்கர தீ விபத்து உண்டானது. ஊரடங்கால் அடுக்குமாடி குடியிருப்பில் […]

Categories

Tech |