Categories
உலக செய்திகள்

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி…. தைவானுக சென்றார்…. அமெரிக்க சபாநாயகர்….!!

சீனாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று தைவான் சென்றுள்ளார். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் வலியுறுத்துகின்றது. அதே சமயத்தில் தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகின்றது. […]

Categories

Tech |