Categories
உலக செய்திகள்

சீனாவின் முக்கிய பாலம்…. வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்….!!

சீனாவின் எல்லை பகுதியில்‌ உள்ள குருங் குமி மாவட்டத்தில் 2 ராணுவ மையங்களை இணைக்கும் வகையில் ஒயோங் ஆற்று பாலம் உள்ளது. இந்த ஆற்றுப் பாலம் அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அடித்துச் செல்லப்பட்டது. இந்த தகவலை எல்லை சாலைகள் அமைப்பு நிறுவனத்தின் தலைமை பொறியாளர் அனிருத் எஸ். கன்வர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாலத்தை சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |