சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகின்றது. சீனா நாட்டில் உகான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் கொரோனா நோய் தொற்று உலகிலேயே முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வரலாறு காணாத அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில தினங்களாக […]
Tag: சீனாவில்
அறிகுறிகள் இல்லாமல் 560 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா நாட்டில் உகான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் தான் முதல் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை இந்த கொரோனா நோய் தொற்று ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் […]
நேற்று முன்தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரபல நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சீன நாட்டில் உகான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தான் கொரோனா தொற்று முதல் முதலாக கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி, வரலாறு காணாத பாதிப்புகளை இந்த தொற்று ஏற்படுத்தியுள்ளது. தற்போது தடுப்பூசி உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றன. ஆனால் சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா […]
ஜின்ஜியாங் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் ஜின்ஜியாங் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என சீன நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி இரவு 9.41 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக பிரபல பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]