Categories
உலக செய்திகள்

“உண்மையான ஜனநாயகம் தொடங்கியதா”….? பிரபல நாட்டுடன் இணைந்த ஹாங்காங்…. விழாவில் கலந்து கொண்ட அதிபர்….!!

சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியதாக  சீனா அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். சீனா நாட்டில் ஹாங்காங் இணைந்து 25 ஆண்டுகள் முடிவடைவதைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் ஹாங்காங் நிர்வாக தலைவராக ஜான் லீ பதவி ஏற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஜி ஜின்பிங் கூறியதாவது  “சீனா நாட்டுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் […]

Categories

Tech |