Categories
உலக செய்திகள்

சீனா-அமெரிக்கா இடையில் வர்த்தகம் பாதிப்பு…. ஜோ பைடன் எடுத்த முடிவு….!!!!

தைவான் பிரச்சனை மற்றும் பரஸ்பர வர்த்தகம் குறித்து அமெரிக்கா, சீனா இடையில் பிணக்கம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபரான ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். பருவ நிலை மாற்றம் குறித்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் கலந்துகொண்டார். இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜோபைடன், அடுத்த 10 தினங்களுக்குள் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி வழியே பேச உள்ளதாக கூறினார். சென்ற மார்ச்மாதம் நடந்த மேனியர் […]

Categories

Tech |