ஹாங்காங் சட்டமன்றத் தேர்தலில் சீனா அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.இதற்கு ஐ.நா ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . சீனா ஹாங்காங்கின் மீதான தனது பிடியை கடுமைபடுத்துவதற்காக கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. மேலும் ஹாங்காங் மக்கள் சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது ஹாங்காங்கின் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக சீனா கூறியுள்ளது. ஹாங்காங் சட்டமன்றம் மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது அதில் […]
Tag: சீனா அரசு
ஹாங்காங் தேர்தலில் சீன ஆதரவாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்ட சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெய்ஜிங் தலைநகரில் சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. ஹாங்காங் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தேர்தல் விவகாரங்களுக்காக நாடாளுமன்ற நிலைக்குழு வரைவு திட்டத்தை தாக்கல செய்துள்ளது. ஹாங்காங் ” தேசபக்தர்கள்” மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. அதன்பிறகு சீன ஆதரவு தேர்தல் குழு ஹாங்காங் தலைமை […]
சீனாவில் கொரோனா சதியை உலகிற்குக் காட்டிய ஜாங் ஜான் சிறிதும் தளராமல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் முதல் முதலில் உருவானது சீனாவின் வுஹான் நகரில் தான் இந்தக் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளில் கணக்கிடப்பட முடியாத அளவிற்கு மக்கள் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமன்றி உலகத்தின் அனைத்து பொருளாதாரமும் சீர்குலைந்துள்ளது. சீனாவிற்கு இந்த கொரோனா வைரஸ் பற்றி முன்னரே தெரிந்து இருந்த நிலை அதனைப்பற்றி […]
சீன அரசுடனான கருத்து வேறுபாட்டால் அச்சுறுத்தலுக்கு ஆளான மிகப்பெரும் கோடீஸ்வரர் ஜாக் மா கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்தார். அவர் தற்போது பொது நிகழ்ச்சியில் தோன்றியுள்ளார். அமேசான், பிளிப்கார்ட் போன்று அலிபாபா என்ற ஆன்லைன் வணிக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நாட்டில் இந்நிறுவனம் சக்கை போடு பொடுகிறது. எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், சீன அரசின் வங்கி மற்றும் நிதி கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஜாக் மா விமர்சித்திருந்தார். இதனால் சீன கம்யூனிச […]