Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு சீனா பங்காற்றும்!”.. தலீபான்கள் வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் வகையில் சீனா பங்காற்றுவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சியில் பின்பற்றப்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். மேலும், தலிபான்களை  அங்கீகரிப்பதற்கு, மற்ற நாடுகள் தயக்கத்தில் உள்ளது. இந்நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், சீனா பங்காற்றுவதாக கூறியுள்ளனர். இதுதொடர்பில், தலிபான்களின்  செய்தி தொடர்பாளரான, சுஹைல் ஷாஹீன், […]

Categories
உலக செய்திகள்

BIG BREAKING: தலிபான் அரசுடன் நட்பாக செயல்பட தயார்…. சீனா அறிவிப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மக்களாட்சியை அப்புறப்படுத்தி அதிகாரத்திற்கு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைவசம் வந்துள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தை முறையாக தொடர்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே தற்போது தலிபான் அரசை ஆதரிக்க சீனா முடிவெடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசுடன் நட்பு ரீதியான உறவை மேம்படுத்த தயார் என சீனா அறிவித்துள்ளது. தலிபான்களின் நடவடிக்கையை பொருத்து அங்கீகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்ற ரஷ்ய அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |