Categories
உலக செய்திகள்

“உன்னிப்பாக கண்காணிப்போம்”…. சீன உளவு கப்பலின் தாக்கம் குறித்து…. தகவல் வெளியிட்ட ஜெய்சங்கர்….!!

சீன உளவு கப்பலால் இந்தியாவின் நலன்களில் ஏற்படும் தாக்கம் குறித்து உன்னிப்பாக கண்காணிப்போம் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். சீன உளவு கப்பல் ‘யுவான் வாங்-5’ இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்ததுள்ளது. அந்த கப்பலில், 750 கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகின்றது. எனவே, கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் மற்றும் தென் இந்தியாவில் உள்ள இந்திய ராணுவ நிலையங்களை சீன உளவு […]

Categories

Tech |