Categories
உலக செய்திகள்

இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கிய…. சீன உளவு கப்பல்…. பிரபல நாட்டிலிருந்து புறப்பட்டது….!!

இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.  சீனா நாட்டில் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக 7 உளவு கப்பல்கள் உள்ளன. அவற்றில், ‘யுவான் வாங்-5’ என்ற உளவு கப்பலும் அடங்கும். இந்த கப்பல் 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது. 750 கி.மீ. வரை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலில் விண்வெளி ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விண்வெளியில் இயங்கும் செயற்கை கோள்களையும், வானில் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் இந்த […]

Categories
உலக செய்திகள்

“நாட்டின் பாதுகாப்பை உன்னிப்பாக கவனிப்போம்”…. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டம்…!!!

சீனாவுக்கு சொந்தமான உளவு கப்பல் அடுத்த மாதம் 11ஆம் தேதி இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒரு வார காலம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்று இலங்கை ராணுவம் உறுதி செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனின் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் உன்னிப்பாக கவனிப்போம். அதனை தொடர்ந்து இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகம் சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. அந்த கடனை திரும்ப செலுத்த முடியாததால் […]

Categories

Tech |