Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் சீன செயலிகளுக்கு தடை… அதிபரின் அதிரடி முடிவு…!!!

அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக்டாக் மற்றும் வீசாட்செயலிகளுக்கு  தடை விதித்து அமெரிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் சீனாவின் டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட 106 செல்போன் செயலிகள் தேசப் பாதுகாப்புக்கு கெடுதல் விளைவிப்பதாக கருதி தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இத்தகைய செயலை அமெரிக்க அரசு மற்றும் குடியரசு கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க  வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியிருந்த நிலையில், அந்த […]

Categories

Tech |