Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கூட்டு போர் பயிற்சி….. எந்தெந்த நாடுகள் பங்கேற்கிறது தெரியுமா?….. சீனா வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

ரஷ்யாவில் வருகின்ற 30ஆம் தேதி தொடங்கி முதல் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வரை வோஸ்டாக் என்கின்ற பெயரில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவம் பங்கேற்க கூட்டுபோர் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த கூட்டுப்போர் பயிற்சியில் இந்தியா மற்றும் ராணுவம் பங்கேற்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீன ராணுவ அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீனா மற்றும் ரஷ்யா ராணுவத்துக்கு இடையிலான வருடாந்திர ஒத்துழைப்பு திட்டம் மற்றும் இருதரப்பு ஒருமித்த கருத்துபடி […]

Categories

Tech |