Categories
உலக செய்திகள்

தைவானை சுற்றி…. சீனா தொடர்ந்து போர் பயிற்சி பதற்றத்தை அதிகரிப்பதாக…. அமெரிக்கா குற்றச்சாட்டு….!!

சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்று அந்நாட்டை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் சீனா மிரட்டும் விதமாக தைவானை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் சீன ராணுவம்  போர்ப்பயிற்சியை கடந்த 4- ஆம் தேதியிலிருந்து  தொடங்கியுள்ளது.  இந்த போர்ப் பயிற்சியானது தங்கள் மீதான தாக்குதலுக்கான ஒத்திகையாக அமைந்துள்ளதாக தைவான் குற்றம் சாட்டியதோடு, போர்ப்பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் சீனாவை வலியுறுத்தியுள்ளது. அதே சமயத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் […]

Categories

Tech |