பாகிஸ்தான் நாட்டில் சாலைகள், எரிசக்தி திட்டங்கள் மற்றும் தொழில் துறை மண்டலங்களை உருவாக்குவதன் வாயிலாக பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015-ல் தொடங்கப்பட்ட திட்டமே சீபெக் என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். இந்நிலையில் சீபெக்கின் 3வது ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து நடந்த கூட்டு செயற்குழுவின் இந்த கூட்டம் காணொலி மூலம் நடந்தது. பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சோஹைல் மஹ்மூத் மற்றும் சீனாவின் வெளியுறவுத் துறை […]
Tag: சீனா பாகிஸ்தான்
ஆசியாவில் வலுவான நாடக திகழ வேண்டும் என்று சீனா ஆதிக்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான போக்கை பாகிஸ்தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இந்தியாவினுள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. இதற்கிடையில் சீனாவுக்கு பாகிஸ்தானுக்கு இடையில் நல்லுறவு நிலவி வருகிறது. இந்நிலையில் சீன ராணுவத்தின் கப்பற்படை செய்தி தொடர்பாளர் லியு வென்ஷெங் கூறியது, “இந்த இரு நாடுகளின் கப்பற்படைகள் கிழக்கு சீனாவில் ஷாங்காய் அருகில் கூட்டு போர் பயிற்சி அடுத்த சில நாட்களில் […]
சீனா, பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் வரை சுமார் 3000 கிலோ மீட்டர் தூரத்திற்கு 600 கோடி டாலர் செலவில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் காஷ்மீர் வழியாக செல்வதால் இதற்கு இந்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக மற்றும் சீனாவின் உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக […]