சென்னை அருகே உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை 2019 ஆம் ஆண்டில் சீனாவை விட அதிக அளவில் கார்களை தயாரித்து சாதனை படைத்திருக்கிறது. தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் சீனா, இந்தியா, அமெரிக்கா ஸ்டேட் குடியரசு, துருக்கி, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி தனது வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தென் கொரியாவிற்கு வெளியே ஹூண்டாய் பிராண்டு கார்கள் சீனாவில் தான் அதிகம் தயாராகி வந்த நிலையில், அந்த பெயரை தற்போது […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/10/IMG_20201006_190126.jpg)