Categories
உலக செய்திகள்

ஜப்பானை வென்ற சீனா… கலைக்கட்டும் பவள விழா கொண்டாட்டம்…!!!

ஜப்பான் நாட்டை போரில் வென்ற 75 ஆவது ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தை சீனா கோலாகலமாக கொண்டாடி வருகிறது. ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாடு கடந்த 1931 ஆம் ஆண்டு சீனாவுடன் போரில் இறங்கியது. சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே 14 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் கடந்த 1945ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்தப் போரில் சீனா வெற்றிக் கொடியை நாட்டியது. இந்நிலையில் ஜப்பானை போரில் வீழ்த்தி இந்த ஆண்டுடன் சீனா 75 […]

Categories

Tech |