Categories
உலக செய்திகள்

 எல்லையில் அத்துமீறிய இந்திய ராணுவம்… சீனா குற்றச்சாட்டு…!!!

இந்திய வீரர்கள் எல்லையைத் தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே சில நாட்களாக எல்லைப் பிரச்சினை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறி செயற்பட்டால் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்துள்ளன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நாளுக்குநாள் பதற்றம் […]

Categories
உலக செய்திகள்

 5 இளைஞர்களை கடத்திய சீன ராணுவம்… எங்களுக்கு எதுவும் தெரியாது… கைவிரித்த போலீஸ்…!!!

அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐந்து வாலிபர்கள் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் சீனா எல்லை அருகே இருக்கின்ற நசோ பகுதியை சார்ந்த கிராமத்து இளைஞர்களை 5 பேர் சீன ராணுவத்தினரால் கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் 5 பேரும் இந்திய ராணுவத்திற்கு சுமை தூக்குபவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து வந்தனர். அவர்கள் வேட்டையாட காட்டுக்குள் சென்றிருந்தபோது சீன ராணுவத்தினரால் அவர்கள் கடத்தப்பட்டதாக […]

Categories
உலக செய்திகள்

விதிகளை மீறி.. முதலில் இந்தியா தான் தாக்கியது… சீனா குற்றச்சாட்டு..!!

இந்திய ராணுவ வீரர்கள் தான் முதலில் விதியை மீறி எல்லை தாண்டியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது கடந்த 15ஆம் தேதி இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்களும் 45 சீன ராணுவத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்த நிலையில், மோதலுக்கு சீன வீரர்களே காரணம் என இந்தியாவும், இந்திய வீரர்கள் அத்துமீறியதுதான் காரணம் என சீனாவும் ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். […]

Categories

Tech |