நாடாளுமன்றத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் 60 வயதை கடந்தவர்கள் சீனியர் சிட்டிசன்கள் என்றும், 80 வயதை தொட்டவர்கள் மிக சீனியர் சிட்டிசன்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். அதன்பிறகு சீனியர் சிட்டிசன்களுக்காக மத்திய சமூக நீதித்துறை அடல் வயோ அபியுதய் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் ராஷ்ட்ரிய வயோ ஸ்ரீ திட்டம் […]
Tag: சீனியர் சிட்டிசன்கள்
இந்தியாவில் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி நிலையான வருமானத்தை பெற விரும்புபவர் களுக்காக மத்திய அரசாங்கம் கடந்த 2015-ம் ஆண்டு அடல் யோஜனா பென்சன் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இணைந்து கொள்ளலாம். இது ஒரு பாதுகாப்பான திட்டம் என்பதால் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், […]
60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவும் விதமாக 14567 என்ற கைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொடர்பு கொண்டு பேசினால் குறைகளை கேட்பார்கள். வயதானவர்களுக்கு பெற்ற பிள்ளைகள் சரியாக பராமரிப்பது இல்லை,மருத்துவர் ரீதியான குறை மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான தடை உள்ளிட்ட பல குறைகளை இதில் கூறலாம். இந்த சேவை மையம் […]
இந்தியாவில் வேலை பார்க்கும் அனைவருமே தங்களுடைய ஓய்வுக்கு பிறகு நிரந்தரமாக ஒரு வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களுக்காக பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் சேர விரும்புவர்களுக்கு கட்டாயம் 60 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் தற்போது வருகிற […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக அனைவரும் தங்களுடைய வயதான காலத்தில் ஒரு நிரந்தர வருமானத்தை பெறுவதற்கு விரும்புவார்கள். இதில் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் விரும்புவது ஃபிக்ஸட் டெபாசிட் தான். இந்த பிக்சட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு 2 […]
கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தியது. இதையடுத்து ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அதிலும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை ஒரே வாரத்தில் இரண்டு முறை உயர்த்தியுள்ளது. அதன்படி கடந்த ஜூன் 15ஆம் தேதி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று எச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் […]
ரயில்களில் ஜூலை 1 ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன்களுக்கு மீண்டும் சலுகைகள் வழங்கப்படும் என்ற செய்தி பரவி வருகின்றது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாட்டில் சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில்வே துறையில் 53 வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு வருடமும் சீனியர் சிட்டிசன்களுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.அதிலும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு டிக்கெட் கட்டணத்தில் […]
சீனியர் சிட்டிசன்கள் அனைவரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் பல காலங்களாக முதலீடு செய்து வருகிறார்கள். ஏனென்றால் சீனியர் சிட்டிசன்கள் எந்தவித சிரமமும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் காட்டுகின்றனர். இருந்தாலும் கடந்த சில வருடங்களாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறைவு தான். அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் சீனியர் சிட்டிசன்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். என் நிலையில் சீனியர் சிட்டிசன்கள் அனைவருக்கும் அதிக வட்டி வழங்குவதற்காக சீனியர் சிட்டிசன் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் […]
எச்டிஎஃப்சி தொடர் வைப்பு நிதியில் சீனியர் சிட்டிசன்களுக்கு ஏற்கனவே பெரும் கூடுதல் வட்டியுடன் இன்னும் அதிகமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கியான எச்டிஎப்சி பேங்க் தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 27 மாதம் முதல் 120 மாதம் வரையிலான தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது பொது வாடிக்கையாளர்களின் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகமாகும். அதன்படி புதிய வட்டி விகிதங்கள்: 6 மாதம் : 3.50% […]
பல்வேறு தனியார் மற்றும் அரசு வங்கிகளும் வட்டி வீதத்தை உயர்த்தி வரும் நிலையில் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தியுள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி உயர்த்தப்பட்டுள்ளதும். புதிய வட்டி வீதங்கள் மே 12 முதல் அமலுக்கு வருகிறது. பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகமாக வட்டி வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு: 7 – 45 நாட்கள் : 2.9% 46 – […]
சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் சூப்பரான திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கும் திட்டம் குறைந்துகொண்டே வருகிறது. சீனியர் சிட்டிசன் காலம் காலமாக முதலீடு செய்து வந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களில் தற்போது அதிக வட்டி வழங்குவதில்லை. இதனால் சீனியர் சிட்டிசன்களுக்காகவே புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயது முதியவர்கள் என்பதால் சீனியர் சிட்டிசன்கள் பங்கு சந்தை போன்ற ரிஸ்க்கான முதலீடுகளில் பணத்தை போடுவது இல்லை. மாறாக […]
நாடு முழுவதும் உள்ள சீனியர் சிட்டிசன்களுக்கான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து, சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி இந்த அறிவிப்பினை சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது வருகிற மார்ச் 10ஆம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வருவதாக சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சீனியர் சிட்டிசன்களுக்கு இனி வரும் காலங்களில் குறைந்தபட்ச வட்டியாக 3.75 சதவீதம் எனவும் […]
சீனியர் சிட்டிசன்களுக்காக ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்க்கான திட்டங்களில் சீனியர் சிட்டிசன்கள் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். ஏனெனில் இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்கள் பாதுகாப்பானவையாகும். ஆனாலும் கொரோனாவின் காலகட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திட்டங்களுக்கான வட்டி மிக கடுமையாக குறைந்து உள்ளது. இதனால் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களுக்கு மற்றும் குறிப்பாக சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி வருமானம் மிகவும் குறைந்துள்ளது. எனவே சில வங்கிகள் இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக, […]
தங்களுடைய வயதான காலத்தில் உதவும் என்பதற்காக சீனியர் சிட்டிசன் ஏராளமானவர்கள் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு, மாத வருமான திட்டம், சீனியர் சிட்டிசன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் சீனியர் சிட்டிசன்களுக்கு நிம்மதி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவர்கள் இதற்கு முன்னதாக தங்களுடைய அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் நேரடியாக தபால் அலுவலகங்களுக்கு சென்று தான் பணத்தை எடுக்க முடியும். இதனால் வயதான காலத்தில் அவர்களுக்கு […]