Categories
மாநில செய்திகள்

JUSTIN : “தமிழர் பச்சை தமிழர்கள் என்றால், தோனி மஞ்சள் தமிழர்” … மு.க.ஸ்டாலின் பேச்சு..!!!

தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், தோனி மஞ்சள் தமிழர்  என்று சி.எஸ்.கே. அணியின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முக்கிய பிரபலம் மாரடைப்பால் மரணம்…. இரங்கல்…..!!!!

அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 89.ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோணா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவிற்கு “சிறந்த கண் மருத்துவ சேவையை வழங்கிய சீனிவாசனின் மறைவு மருத்துவ உலகிற்கு பேரிழப்பாகும்”என்று கூறி முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மாநிலங்களவைத் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமனம்!

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இதன் தேர்தல் அதிகாரியாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் மார்ச் 26ம் […]

Categories

Tech |