தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ”நீர்ப்பறவை”. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், நந்திதா தாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி […]
Tag: சீனு ராமசாமி
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. சென்ற […]
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, கண்ணே கலைமானே, மாமனிதன், தர்மதுரை, நீர்ப்பறவை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதற்கிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் எனும் திரைப்படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் வெளிவராமல் இருந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது திரைக்கு வர இருப்பதாக சீனு ராமசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் […]
இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் முதல்வர் கடிதம் அனுப்பி உள்ளார். பிரபல இயக்குனராக வலம் வரும் சீனு ராமசாமி சென்ற 2007 ஆம் வருடம் வெளியான கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் தனது இரண்டாவது திரைப்படத்திலேயே தேசிய விருது பெற்று அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தார். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் […]
மெஹந்தி சர்க்கஸ் ரங்கராஜ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரங்கராஜ் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சென்ற 2019 ஆம் வருடம் வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார் மாதம்பட்டி ரங்கராஜ். இத்திரைப்படத்தை சரவணன் ராஜேந்திரன் இயக்க இளைஞர்களுடைய நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த ரங்கராஜ் தற்போது சீனு ராமசாமி உடன் இணைய இருப்பதாக செய்தி […]
நடிகர் விஜய் பற்றி இயக்குனர் பாலுமகேந்திரா கூறியதை இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் ஆரம்ப காலத்தில் பல தோல்வி, அவமானங்களை சந்தித்து படிப்படியாக தனது விடா முயற்சியுடன் போராடி பின் வெற்றி கண்டார். இவர் தமிழ் சினிமா உலகில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படம் அவருக்கு வெற்றியை தரவில்லை. அதன் பின் அவர் நடித்த பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் […]
தமிழ்நாட்டை ஆளக்கூடிய “ஆண் தாய்” முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற்றதாக இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என் படங்களை பார்த்து நெகிழ்ந்து, மகிழ்ந்து, ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக உள்ள தமிழகத்தை ஆளும் “ஆண் தாய்” முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இருக்கும் “மாமனிதன்”, “இடிமுழக்கம்” ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும், அதே நேரம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக […]
தமிழகத்தை ஆளும் ஆண் தாய் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து, மகிழ்ந்து, ரசித்து, தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் “ஆண் தாய்” தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வெளிவர இருக்கும் “மாமனிதன்”, “இடி முழக்கம்”ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும், அதே சமயம் தமிழகத்தில் […]
முன்னணி இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலகெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக பல பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமாகி வருகின்றனர். தற்போது முன்னனி இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா பாதிப்புக்குள்ளாகி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு இயக்குனர் சீனு ராமசாமி அவரின் இணைத்தளப்பக்கத்தில் கூறியுள்ளதாவது “காலத்தின் நாயகர்களே விரைந்து வருக..! இருவரோடும் பழகுவதற்கு பாக்கியம் பெற்றவனின் அழைப்பு இது. நீங்கள் தந்த ஊக்கமதை […]
இயக்குனர் சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காயத்ரி, அனிகா, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், ‘மாமனிதன்’ படம் […]
தர்மதுரை2 படத்தை நான் இயக்கவில்லை என சீனு ராமசாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ”தர்மதுரை”. இந்த படத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆர். கே.சுரேஷ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்தார். சமீபத்தில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இந்த படத்தின் […]
நீர்பறவை படத்தில் முதலில் நடிக்க வந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவரது படங்களுக்கென்று மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி இவர் இயக்கத்தில் உருவான படங்கள் விருதுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில் இவர் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படம் நீர்ப்பறவை. இப்படத்தில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருந்தனர். இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தின் கதையை எழுதியதும் […]
இயக்குனர் சீனு ராமசாமி நடிகர் சிவகார்த்திகேயனும் தோனியும் ஒரே மாதிரிதான் என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பினை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் , முன்னாள் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி நேற்று வெளியிட்டார். திரை பிரபலங்கள் பலரும் தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன், ” எங்களை அதிகமாக உற்சாகப்படுத்தியதற்கும், மகிழ்வித்தற்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி தோனி. நீங்கள் எப்பொழுதும் ஒரு அற்புதமான […]