Categories
உலகசெய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… சீன அதிபர் ஆழ்ந்த இரங்கல்…!!!!

குஜராத்தில் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஆற்றில் இருந்து 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் ஆற்றுக்குள் மேலும் சிலர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுவதனால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் குஜராத் விபத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக […]

Categories
உலகசெய்திகள்

“தன்னை சந்திக்க விரும்பியதை பாராட்டுகிறோம்”… ஆனால் இப்போ டைம் இல்ல… மறுப்பு தெரிவித்த சீன அதிபர்…!!!!!

கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் உலக மத தலைவர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் இதில் கலந்துகொள்ள கஜகஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு அரசு முறை பயணமாக சீன அதிபர் ஜின்பிங் சென்றுள்ளார். இதனை அறிந்த வாடிகன் அதிகாரிகள் போப்பாண்டவர் பிரான்சிஸ் சீன அதிபரை சந்திக்க நேரம் கேட்டிருக்கின்றனர். ஆனால் சீனா அதிபருக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் போப்பாண்டவரை சந்திக்க நேரம் ஒதுக்க இயலாது என […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவுக்கு” சிறந்த வழி இதுதான்… தொடங்கிய உச்சிமாநாடு கூட்டம்…. சீன அதிபரின் அதிரடி பேச்சு…!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து மனித குலம் மீள்வதற்கு கூட்டு முயற்சிகள் தான் ஒரே வழி என்று உலக சுகாதார மன்றத்தின் உச்சி மாநாடு கூட்டத்தில் காணொளி மூலம் சீன அதிபர் கூறியுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சிமாநாடு கூட்டம் நேற்று தொடங்கியுள்ளது. இதில் காணொளியின் மூலம் பேசிய சீன அதிபர் ஜின்பிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை வெல்வதற்கு கூட்டு முயற்சிகள் தான் ஒரே வழி என்று கூறியுள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க அதிபருடன் சீன அதிபர் காணொலிக்காட்சியில் சந்திப்பு!”.. இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஆலோசனை..!!

அமெரிக்க அதிபர் ஜோபைடனும், சீன நாட்டின் அதிபர் ஜின்பிங்கும் இன்று காணொலிக் காட்சி மூலமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே, பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் பெரிய நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு, சமீப வருடங்களில் மோதல் அதிகரித்துள்ளது. வர்த்தகரீதியாக பிரச்சனை ஏற்பட்டு, தற்போது கடும் மோதலாக மாறியிருக்கிறது. அதாவது, கொரோனா தொற்று பிரச்சனை, வர்த்தகம், உய்குர் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், தைவான் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்ற மாநாடு…. பங்குபெறாத இரு தலைவர்கள்…. அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்….!!

ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்காத ஜின்பிங், புதின் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். பிரிட்டன் நாட்டின் கிளாஸ்கோ நகரில் உலகளாவிய வெப்பநிலை குறைப்பது தொடர்பான பருவநிலை மாற்றத்தின் ஐ.நா உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்து கொள்ளாமல், இரு நாட்டின் சார்பில் தூதுக்குழுக்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பருவநிலை […]

Categories
உலக செய்திகள்

“இருவரும் பொறுப்பானவர்கள்!”.. நரேந்திர மோடியை புகழ்ந்த ரஷ்ய அதிபர்..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பொறுப்பான தலைவர்கள் என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர், அளித்த நேர்காணலில், எந்த ஒரு நாடும் எவ்வாறு ஒரு முயற்சியில் பங்கேற்க வேண்டும், என்று அளவிடுவது ரஷ்யாவின் பணி இல்லை. பிற நாடுகளுடன் தங்களின் உறவை மேம்படுத்த வேண்டும். ஆனால் எந்த ஒரு உறவும் எவருக்கும் எதிராக நண்பர்களை உருவாக்கும் விதமாக இருக்கக்கூடாது. இந்தியா மற்றும் சீனாவுடனான ரஷ்யாவின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டிற்கு உதவும் சீனா அரசு…. அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவு….!!!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக அதிகமாகிக் கொண்டே வருவதால் சீன அரசு எந்த நேரமும் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக முக்கியமான ஆக்சிசன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதற்காக பல சர்வதேச நாடுகள் அதற்கு உதவி செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் […]

Categories
உலக செய்திகள்

இது சரியில்லை…! சீனாவுடன் தொடர்பு இருக்கட்டும்…. ஜெர்மன் அமைச்சர் அதிரடி….!!

ஐரோப்பா சீனாவுடன் வைத்திருக்கும் தொடர்பை துண்டிப்பது சரியான வழி அல்ல என்று ஜெர்மனியினுடைய வெளியுறவுத்துறையின் அமைச்சர் அறிக்கை விடுத்துள்ளார். சீனா திடீரென்று ஜின்ஜிங் உயகுர் முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமைக்கான மீறலில் ஈடுபட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடந்த மார்ச் மாதத்தில் சீன அதிகாரிகளில் பல நபர்கள் மீது பொருளாதார ரீதியாக தடை விதித்தது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சீனாவிற்குமிடையே பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பயணம்….சீன அதிபர்… கொரோனாவால் திடீர் மாற்றம்…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் திகழ்கிறது. சீனா பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகளை பாகிஸ்தானில் செய்து கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சீனாவின் மிகப்பெரிய கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் பொருளாதார திட்டமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் வணிக ரீதியான பல்வேறு திட்டங்களை பாகிஸ்தானில்  செயல் படுத்துவதற்கு சீனா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-சீனா உறவு: 70வது ஆண்டு நிறைவு வாழ்த்துக்களை சீனாவுடன் பரிமாறிய குடியரசு தலைவர், பிரதமர்!

இந்தியா – சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோர் இன்று வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், இரு நாடுகளும் இணைந்து அடுத்த ஆண்டு 70 நிகழ்ச்சிகளை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் […]

Categories

Tech |