சீன அரசு உக்ரேன் நாட்டிற்கு ஒரு கோடி யுவான் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் இடையிலான போர் நடக்கும் இவ்வேளையில் ரஷ்யாவின் நெருங்கிய நண்பனான சீன நடுநிலைப்பாட்டை வகித்துவருகிறது. மேலும் உக்ரைனுக்கு அடிப்படை தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் 50 லட்சம் யுவான் அதாவது இந்திய நாட்டின் மதிப்பின்படி ரூபாய் 6 கோடி மதிப்பிலான பொருட்களை வழங்குவதாக சீனா கூறியது. இந்நிலையில் சீன நாட்டின் செஞ்சிலுவை சங்கம் உக்ரைனுக்கு […]
Tag: சீன அரசு
சீன அரசு அமெரிக்காவிடம், அனைவரும் சேர்ந்து தான் தலிபான்களை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின், அரசு செய்தி நிறுவனம், இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, சீன வெளியுறவுத் துறை அமைச்சரான, வாங் யீ தொலைபேசியில், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சரான, ஆன்டனி பிளிங்கனை தொடர்புகொண்டு ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பில் விவாதித்தார். அப்போது, அனைத்து நாடுகளும் தலீபான்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுடன் பேச வேண்டும். மேலும், அனைவரும் சேர்ந்து தான் தலிபான்களை வழிநடத்த வேண்டும் என்று […]
கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கின்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் உள்ள விமான ஊழியர்கள் அனைவரும் டயப்பர்கள் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி இறுதி […]
சீனாவின் வூகான் நகரில் ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கையை சீன அரசு உயர்த்தி காட்டியுள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றரை லட்சம் பேரை காவு வாங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட வூகான் நகரத்தில் 2,579 மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று புதிதாக […]