Categories
உலக செய்திகள்

ஆடு, மாடுகளையும் விடாத கொரோனா… மீண்டும் மீண்டும் பரப்பும் அபாயம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கொரோனா தொற்று சில வகை விலங்குகளுக்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சீன ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.  சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் விலங்கினங்களின் செல்களில் கொரோனா ஏற்படக்கூடிய அமைப்பு இருக்கிறதா? என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இதில் பாலூட்டி வகையைச் சார்ந்த சுமார் 44 வகை விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது சில வகை திமிங்கலங்கள், காண்டாமிருகங்கள், குதிரைகள், பூனைகள், ஆடுகள், மாடுகள், கொரில்லாக்கள், சில வகை பாண்டா கரடிகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற […]

Categories

Tech |