Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு விண்வெளி ரகசியங்கள்…. திருட திட்டமிட்ட சீன உளவாளி…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!

அமெரிக்க விண்வெளி ரகசியங்களை திருட திட்டமிட்ட சீன உளவாளியை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சீன அரசின் உளவுத்துறை அதிகாரியான Xu Yanjun என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐரோப்பா நாட்டின் பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர், இவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். மேலும், இவர் அமெரிக்க இராணுவ நிறுவனங்களின் ரகசியங்களை திருட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கை அமெரிக்க கோர்ட்டு விசாரித்து, அவரை குற்றவாளி என்றும் தீர்ப்பு வழங்கியது. […]

Categories

Tech |