சீன உளவு கப்பலான யுவான் வாங்5 சமீபத்தில் அம்பன் தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இதற்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கையில் உள்ள இந்திய சீன தூதரகங்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தவிதமான போரிலும் இலங்கை அங்கம் வகிக்காது என அந்த நாட்டு அதிபர் அணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். தேசிய ராணுவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுக் கொண்டு அவர் பேசும் போது […]
Tag: சீன உளவு கப்பல்
சீனா உலக கப்பல் “யுவான் வாங் 5” 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது. 750 கி.மீ. வரை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலில் விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளன. விண்வெளியில் இயங்கும் செயற்கை கோள்களையும், வானில் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் இந்த கப்பலால் கண்காணிகக் முடியும். இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ள இடங்களை கண்காணிக்க முடியும். இந்த கப்பல் கடந்த 16ஆம் தேதி இலங்கை அம்பன்தோட்டை துறைமுகத்துக்கு வந்தது. இந்த […]
சீனாவின் உளவுகப்பல் யுவான் வாங்-5 வரும் செவ்வாய்கிழமை இலங்கை கொழும்பு அருகேயுள்ள ஹம்பாந் தோட்டை துறைமுகத்துக்கு வர உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிறகு இந்த கப்பல்மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இந்த கப்பல் இலங்கை நாட்டிற்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இந்தியா-சீனா இருநாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர். முடிவில் சீனாவின் கப்பலுக்கு அனுமதியளிப்பதென முடிவுசெய்துள்ளனர். இதனால் உளவு கப்பலானது நாளைமறுநாள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துவிடும். […]
சீன நாட்டின் உளவு கப்பலான யுவான் வாங்-5 எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இலங்கை நாட்டிலுள்ள அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு கடந்த 11-ம் தேதி வருவதாக இருந்த நிலையில், உளவு காப்பல் வேவு பார்ப்பதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக கூறி இந்தியா கப்பல் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக உளவு கப்பல் வருவது தற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டது. இந்த கப்பல் துறைமுகத்தில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் கடலில் காத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் […]