Categories
தேசிய செய்திகள்

ஆட்டம் காட்டிய சீனா… அடக்கிய இந்தியா… மத்திய அரசு அதிரடி..!!

டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் சீனா விழிபிதுங்கியுள்ளது.. கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர்.. அதேபோல சீன வீரர்கள் 45 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியது. […]

Categories

Tech |