Categories
உலக செய்திகள்

இந்தியா தடை செய்த செயலிகள்.. சீன கல்வி நிறுவனங்களின் வலியுறுத்தல்.. இந்திய மாணவர்களின் கல்வி பாதிப்பு..!!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலிகளை சீனாவின் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துவதால் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சீனாவில் இருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயில்கிறார்கள். இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனாவினால் மாணவர்கள் நாடு திரும்பி விட்டனர். தற்போது இணைய வழி மூலமாக கல்வியை தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில், லடாக் எல்லையில் நடந்த மோதலுக்கு பின்பு 250 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

அடி மேல அடி வாங்கும் சீனா….. வச்சு செய்யும் இந்தியா… தெறிக்க விட்ட மத்திய அரசு …!!

59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 47 செயலிகள் தடை செய்ய இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக சென்ற மாதம் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஜூன் மாதத்தில் தடைசெய்யப்பட்ட 59 சீன செயலிகள் ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலியாக உள்ள  47 சீன செயலிகளை இந்தியா மீண்டும் தடை செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“கவனம் தேவை” இந்த தவறை செய்யாதீர்கள்….. மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட செயலிகளின் லிங்குகளை அனுப்பி டவுன்லோட் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டால், அந்த தவறை செய்யாதீர்கள் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த மாதம் இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ வீரர்களின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக இந்தியர்கள் சீன பொருட்களை வாங்கக் கூடாது என்றும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது […]

Categories

Tech |