பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற அரண்மனை கொரோனா நோய்த் தொற்றினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சீனா நாட்டின் பெய்ஜிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் தியனன்மென் சதுக்கத்தின் தெற்கே சுமார் 183 பரப்பளவில் 9999 அறைகளை கொண்ட அரண்மனை 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அரண்மனை அமைந்துள்ள பகுதியை சுற்றி கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து உள்ளது. இதனாால் நாளை முதல் இந்த அரண்மனை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெய்ஜிங் வணிக வளாகம் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மக்கள் […]
Tag: சீன தலைநகர் பெய்ஜிங்
பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடும் பனிபொழிவால் வெள்ளைப் போர்வை போட்டிருப்பது போல் காட்சியளிக்கிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கோலாகலமாக குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெய்ஜிங்கில் கடும் பனிபொழிவு காணப்படுகிறது. இதனை தொடர்ந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் மைதானத்துக்கு செல்லும் சாலைகளில் பனி கொட்டி கிடைக்கின்றது. அங்கு வாகனங்கள் செல்வதற்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக உடனுக்குடன் பனியை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 4000 பொதுமக்களும் […]
ரஷிய மற்றும் சீனா அதிபர்கள் இருவரும் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விழாவிற்கு முன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரேன் மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று சீன அதிபர் ஜின்பிங்கை, ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசினார். கொரோனா தொற்று தொடங்கியதற்கு பிறகு […]
உலகில் உள்ள அனைத்து நகரங்களையும் விட அதிக பணக்காரர்களை கொண்ட நகரம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங் தான் தற்போது உலகிலுள்ள அனைத்து நகரங்களையும் விட அதிக பணக்காரர்களை கொண்டிருப்பதாக போர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட இந்த வருடத்திற்கான பணக்காரர்களின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் பெய்ஜிங்கில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்ததால் தற்போது மொத்த எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது என்று போர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது. இதனால் உலகிலேயே […]