Categories
உலக செய்திகள்

“இந்தியாவின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட சீன மின்திட்டம்!”… என்ன காரணம்…? வெளியான தகவல்…!!

இந்தியாவின் எதிர்பால், 3 தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டங்கள் நிறுவும் திட்டத்தை சீன நிறுவனம் ரத்து செய்திருக்கிறது. இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகிலிருக்கும் நயினாதீவு, அனலைதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற 3 தீவுகளில் சூரிய மின்சக்தி திட்டங்களை நிறுவ சீன நாட்டின் சினோ சோர் ஹைபிரிட் டெக்னாலஜி என்ற நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதத்தில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த மூன்று தீவுகளும் தமிழகத்திற்கு அருகில் உள்ளது. எனவே, பாதுகாப்பிற்காக இந்தியாவின் தரப்பில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக… ஆண்ட்ராய்டு 11 டிவி அறிமுகம்..!!

இந்தியாவில் முதன்முறையாக ஆண்ட்ராய்டு 11 டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு பல வகையான டிவிகள் உள்ளன. பல நிறுவனங்களின் டிவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோனி, சாம்சங், போன்ற நிறுவனங்களும் புதிய வகையான டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சீன எலக்ட்ரிக் நிறுவனமான டிசிஎல் இந்தியாவில் முதல் முறையாக ஆண்ட்ராய்டு 11 தொழில்நுட்ப அடிப்படையில் டிவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பி 725 மாடலில் வெளிவந்துள்ள இந்த டிவியில் வெளிப்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது […]

Categories
உலக செய்திகள்

“சீனா அணை கட்டக்கூடாது”… காஷ்மீரில் கடும் போராட்டம்…!!

ஜுலம் – நீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணையை எதிர்த்து காஷ்மீரில் தீப்பந்த போராட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் இந்தியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அதில் ஒன்றாக ஜுலம் – நீலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே கோஹலா என்ற இடத்தில் அணை கட்டி 1,124 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு சீனா, பாகிஸ்தான் அரசுகள் மற்றும் சீன நிறுவனம் ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டனர். இந்த அணை கட்டப்படுவதற்கு 5.8 பில்லியன் டாலர் செலவாகும் […]

Categories

Tech |