Categories
மாநில செய்திகள்

சீன கப்பலில் சென்னை வந்த பூனையை திருப்பி அனுப்பும் முடிவுக்கு பீட்டா எதிர்ப்பு!

சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் படாதபாடு படுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 3000க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்கும் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதன் காரணமாகச் சீனாவில் இருந்து வரும் நபர்கள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 3 […]

Categories

Tech |