பீகார் மாநிலம் புத்த கயாவில் “புத்த மஹோத்சவம்” எனப்படும் புனித போதனை நிகழ்ச்சியானது கடந்த டிச.29 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இவற்றில் திபெத்திய புத்த மத குருவான தலாய் லாமா பங்கேற்று சொற்பொழிவு ஆற்றினார். இன்று டிச 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போதனை நிகழ்ச்சியில் 50 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தலாய் லாமா சென்ற 22ம் தேதி கயாவுக்கு வருகை புரிந்தார். இந்நிலையில் சீனப் பெண் ஒருவர், […]
Tag: சீன பெண்
வாங் யாப்பிங் என்ற பெண்மணி விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற பெயரை பெற்று சாதனை படைத்துள்ளார். சீனாவில் டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கான கட்டுமான பணிகள் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வாங் யாப்பிங் என்ற பெண் வீராங்கனை விண்வெளித் திட்டத்தில் முக்கிய அதிகாரியான ஜாய் ஜிகாங்-வுடன் இணைந்து பணிபுரிய விண்வெளியில் நடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். இதனால் அந்த பெண்மணிக்கு விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொடுத்த மருந்தை பற்றி சீன பெண்ணொருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் சீனாவில் வூஹான் நகரில் தொடங்கி பல நாடுகளுக்குப் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வரும் கொரோனா தொற்றை சீனாவில் மிகச்சிறந்த அளவில் கையாண்டு முற்றிலுமாக குணமாக்கினர். இது அவர்களால் எப்படி செய்ய முடிந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுந்ததை தொடர்ந்து பல வீடியோக்கள் இதுகுறித்து வெளி வந்த வண்ணம் இருந்தது. கொரோனா மருந்து : உண்மையை உடைத்த சீனப்பெண் …!!#தமிழ்புத்தாண்டு […]