Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

இந்திய சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு சீனா உருளை வடிவிலான அலுமினியம், சோடியம் ஹைட்ரோ சல்பைடு, சிலிக்கான் சீலன்ட், ஹைட்ரோ புளோரோ கார்பன், காம்போனெண்ட் ஆர் 32 ஹைட்ரோபுளோரோ கார்பன் போன்றவற்றை ஏற்றுமதி செய்தது தெரியவந்தது. இதனால் உள்நாட்டு தொழில்களை காக்கும் அடிப்படையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் உட்பட 5 சீன பொருட்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்துள்ளது. இதனிடையில் அதிக எண்ணிக்கையிலான சீன தயாரிப்புகளுக்கு பொருள்குவிப்பு தடுப்பு விதியை பயன்படுத்தும் […]

Categories

Tech |