Categories
அரசியல்

இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு….. சீன மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு சீன மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியா மற்றும் சீனாவின் எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் காரணமாக இருநாட்டு ராணுவமும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டது. இந்த எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை நீக்குவதற்காக இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகமும், ராணுவ தலைமை நிர்வாகமும் பேச்சுவார்த்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சீன மொழியில் ‘திரிஷ்யம்2’…. அதிரடி மாற்றங்கள் காத்திருப்பு….!!!

சீன மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ள திரிஷ்யம் 2 படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் உருவான இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து இத்திரைப்படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டனர். மேலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி […]

Categories

Tech |