தைவான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, “தைவானின் தென்மேற்கில் உள்ள தீவில் நேற்று முன்தினம் திடீரென சீன நாட்டின் மக்கள் விடுதலை ராணுவம் விமானப்படையின் Y-8 எலியன்ட் ஸ்பாட்டர் விமானம் காணப்பட்டது. இதையடுத்து உடனடியாக சீன விமானத்தை தங்களுடைய நாட்டிற்கே திரும்பி செல்லும்படி வானொலி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் இந்த புலனாய்வு விமானத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக பயன்படுத்தினோம். இந்த ஆண்டில் இதுவரை இல்லாத […]
Tag: சீன விமானங்கள்
அமெரிக்க பிரதிநிதிகள் தைவான் நாட்டிற்கு வருகை தந்திருந்த நிலையில் தைவான் வான் எல்லைக்குள் சீன விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தைவான் நாட்டிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் 5 பேர் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக எரிச்சலில் இருந்த சீனா 27 போர் விமானங்களை நேற்று தைவான் ஜலசந்தியை கடந்து அந்நாட்டின் வான் எல்லைக்குள் பறக்க விட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், தைவான் சீனாவின் ஒரு பகுதி […]
சீன விமானப்படைக்குரிய 16 விமானங்கள், மலேசியாவின் வான் எல்லைக்குள் வரம்பு மீறி நுழைந்துள்ளது. சீனா, தென் சீன கடலில் ஆதிக்கத்தை செலுத்தும் விதமான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. எனவே சீன நாட்டிற்கும், சீன கடல் பகுதியை சுற்றி இருக்கும் நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன்படி தென் சீன கடல் பகுதியில் இருக்கும் மலேசியாவின் வான் எல்லைக்குள், கடந்த 31ம் தேதியன்று சீனாவின் விமானப்படைக்குரிய 16 விமானங்கள் விதியை மீறி நுழைந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து சீன விமானங்கள் […]