Categories
தேசிய செய்திகள்

எல்லையில் நுழைந்த சீன வீரர்… அந்நாட்டிடம் ஒப்படைத்த இந்திய ராணுவம்…!!!

இந்திய எல்லையில் அத்துமீறி உள்ளே நுழைந்த சீன வீரரை இந்திய ராணுவர்கள் பிடித்து, அந்நாட்டிடம் ஒப்படைத்தது. லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் எல்லையில் நடக்கும் பதட்டத்தை குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற டேம்சாக் ஒரு பகுதியில், சீன வீரர் ஒருவர் எல்லையை தாண்டி உள்ளே வந்துள்ளார். […]

Categories

Tech |