Categories
Uncategorized உலக செய்திகள்

சீன பயணம் மேற்கொண்ட தலிபான்கள் குழு…. சீன வெளியுறவுதுறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை….!!

ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் குழு சீன வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனிடையே தலிபான் தீவிரவாதிகளுடன்  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நாட்டின் அமைதியை நிலைநாட்ட ஆப்கானிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா பரதர் அகுந்த்  மற்றும் 9 பேர் கொண்ட குழு சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை […]

Categories
உலக செய்திகள்

அப்படி என்ன பேசினார்கள்..? சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தலிபான்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யை அப்துல் கானி தலைமையிலான தலிபான் குழு ஒன்று சந்தித்து பேசியுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யை அப்துல் கானி தலைமையிலான தலிபான் குழு ஒன்று ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக சந்தித்துள்ளது. அந்த சந்திப்பில் சீனா நிலப்பகுதிக்கு தலிபான்களால் எந்தவித தொந்தரவும் ஏற்படக்கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து நோடா மற்றும் அமெரிக்கப் படைகள் விலகியதால் […]

Categories

Tech |