நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தால் இரண்டு கோடிக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை. ஒரு குடிக்கு 15 லட்சம் வங்கியில் போடுவேன், அதை செய்வேன், இதை இதை செய்வேன். நாங்கள் வந்தால்… அதை செய்வோம். வந்தபோது ஏன் செய்யவில்லை ? என்று ஒரு வரும் கேட்கவில்லை. இதையெல்லாம் சொன்னார்கள், நம்பினோம். ஆனால் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கொடுக்கும்போது இவன் திருடன். திருடத்தான் நமக்கு காசு தருகிறான் […]
Tag: சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓராண்டா? இரண்டா 50 ஆண்டுகளுக்கு மேலாக… கற்றறிந்த சான்றோர்களே… பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கின்ற என் பாசத்திற்குரிய தம்பி, தங்கைகளே…. ஒரு பூனை பாலை நீங்கள் காய்ச்சி சட்டியில் வைக்கும் போது…. சூடாக நீங்கள் வைத்து விட்டீர்கள் என்றால் ? அது பசியில் வந்து குடிக்கும். குடிக்கும் போது அது சுட்டு விட்டால், வெள்ளையாக எதை பார்த்தாலும் தன் வாழ்நாளில் கிட்ட […]
நாம் தமிழகர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட மாடல் என சொல்லுறாங்களே… ஆம் அவரு மாடல் தான். அப்படின்னா சாம்பிள் பிஸ்.. பொம்மை கடைக்கு போ… துணிக்கடைக்கு போ… வாசலில் ஒரு பொம்மை இருக்கோம். புடவை கடைக்கு போ… ஒரு பொம்மை இருக்கும். அதற்கு பெயர் என்ன ? மாடல். அதுபோல் இது ஒரு பொம்மை. இது ஒரு மாடல். தம்பி மாடலை நீ மாதிரியாக தான் பார்க்க […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிர் காப்பீடு போல பயிர் காப்பீடு அவசியம். பயிர் இல்லையேல் உயிர் இல்லை. எனவே உயிர் காப்பீடை விட பயிர் காப்பீடு முக்கியம். வேளாண் குடி மக்களுக்கு பயிர் காப்பீடு முக்கியம். நீங்கள் ஏதாவது நினைத்தால், ஒரு ஏக்கர் கரும்பு அழிந்து விட்டதா ? இந்தா ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் என தமிழக அரசியல்வாதிகள் கொடுக்கின்றார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பிறந்த […]
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மகளிர் நிலை உயர வேண்டும் என்று திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அப்படி கூறும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் எத்தனை பெண்களுக்கு […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிர் காப்பீடு போல பயிர் காப்பீடு அவசியம். பயிர் இல்லையேல் உயிர் இல்லை. எனவே உயிர் காப்பீடை விட பயிர் காப்பீடு முக்கியம். வேளாண் குடி மக்களுக்கு பயிர் காப்பீடு முக்கியம். நீங்கள் ஏதாவது நினைத்தால், ஒரு ஏக்கர் கரும்பு அழிந்து விட்டதா ? இந்தா ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் என தமிழக அரசியல்வாதிகள் கொடுக்கின்றார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பிறந்த […]
அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்தை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் தி.மு.க அரசு ஏமாற்றி வருவது ஆசிரியர் பெருமக்களுக்கு செய்கிற பச்சை துரோகம் ஆகும். எனவே நாட்டின் வருங்காலத் தலைமுறையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் ஊதிய […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயலில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்கள் தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் குடிக்கும் கழிவு நீர் தொட்டியில் மலம் கலந்தததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்பிறகு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை […]
நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி, எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க புரட்சி தமிழர் நிலத்தில் வரணும். அதுக்கு தான் இது. நான் ஆணைமுத்து இல்ல. அவனின் பேரன் கத்துறேன் இப்போ, கவனிச்சிக்கணும். அதற்குப் பிறகு இந்த ஆட்சியாளர்களால் தவிர்க்க முடியவில்லை. 69 சதவீத இட ஒதுக்கீடு என்று ஆணை வருது. எப்ப வருது ? 90 இல் அவர் சட்டம் ஏற்றி ஆணை போட்டுட்டாரு. […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடஒதுக்கிட்டை நமக்கு பெற்றுக்கொடுத்தது நம்முடைய பெருந்தகை நம்முடைய தாத்தா பெரு மதிப்பிற்குரிய ஆணை முத்து என்பதை தமிழ் இளம் தலைமுறையினர் மறந்திடக் கூடாது. புள்ளி விவரத்தை பார்க்கின்றார். என்னடா நமக்கு எதுவுமே இல்லையடா. நம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதுவுமே இல்லையே என்று டெல்லிக்கு அவர் நண்பர்களை கூட்டிக்கொண்டு போறார். 19778 ல போறாரு. 78 ல போய் டெல்லியில் குடியரசு […]
ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றி வருவது […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்கு கேட்கும் போது இதே போல் பல்லாயிர கணக்கான மக்கள் கூடியிருந்த மேடையில் அன்பு மக்களே உங்கள் மகன் சொன்னேனே… ஒரு தாழ்த்தப்பட்ட தமிழ் இளைஞனை நிறுத்திட்டேன். நான் கேட்டேன். இவன் என் தம்பி. இவன் தமிழன் என்றால் எனக்கு ஓட்டு போடு. எனக்கு இவன் தாழ்த்தப்பட்டவன் என்று பார்த்தால், போட்டுறாத உன் ஓட்டு, எனக்கு தீட்டு என்று பேசினேன். இன்னும் […]
கைத்தட்டி, மணி அடித்தும் கொரானாவையே ஒழிக்க முடியவில்லை என சீமான் விமர்சித்தார். இதுபற்றி அவர், அணு உலை இல்லை என்றால் மின்சாரம் எங்கே? என்கிறார்கள். பிற நாடுகள் வாகனங்களில் வேகத்தை வைத்தும், காற்றாலை வைத்து மின்சாரத்தை தயாரிக்கிறார்கள். மாற்று இல்லை என்றால் நாம் தான் யோசனை செய்ய வேண்டும். மாற்று உண்டு. சிப்காட் தொடங்கினால் இரண்டு சிப்காட் மூலம் என்ன வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். தேவை இருந்தபோது நிலம் கொடுத்த நாங்கள் தற்போது வேண்டாம் என்கிறோம். மலைகள் […]
கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய பகுதிகளில் தொழிற்பேட்டை அமைக்கவும், பெங்களூருவுக்கு செல்லும் சாட்டிலைட் சாலை அமைக்கவும் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று போராட்டத்தில் பங்கேற்று தன் ஆதரவை தெரிவித்தார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த பகுதியில் 500 ஏக்கர் கையகப்படுத்துவதாக கூறிய […]
முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளுக்கும் தேர்வு வைக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சீர்காழியில் பேசிய அவர். நீதிபதிக்கு நீட் இருக்குல்ல, அதே மாதிரி எல்லாருக்கும் தேர்வு வையுங்கள். யார் முதல் மார்க் வாங்குகிறார்களோ அவர்கள் தான் முதலமைச்சர், பிரதமரா வரணும். நானும் எழுதுவேன். நேர்மையான ஒரு நீதிபதியை வைத்து பேப்பரை திருத்த சொல்லுங்கள். மதிப்பெண்ணுக்கு ஏற்ற பதவியை கொடுங்கள் என்றார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி நடந்திய ஆர்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், திமிரா இருக்கணும். அங்க நிலம் பள்ளமாக இருந்ததால்தான் பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டமே ஒழிய, அது நம் குடிப்பெயர் அல்ல. நம் குடிப்பெயர் நாம் வேளாளர்கள். இதற்க்கு முன்பு உள்ள இடத்தில் நாம என்ன செஞ்சோம் ? நாம ஏன் நம்ம உணவுக்கான பொருளை விளைய வைத்து சாப்பிடக்கூடாது என சிந்திச்சோம். இதுக்கெல்லாம் ஒரு பெருமை இருக்கு பாரு.. அந்த முல்லை […]
இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சென்ற 24-ம் தேதி வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜயிடம் எந்த போட்டி வந்தாலும் எது வந்தாலும் உங்கள் கண்ணில் பயத்தை பார்த்ததே இல்லை, உங்களை தேடி வரும் போட்டிகளை எல்லாம் நீங்கள் எப்படி சமாளிக்கின்றீர்கள் என கேள்வி கேட்கப்பட்டபோது, 1990-களில் போட்டியாக எனக்கு ஒரு நடிகர் உருவானார். முதலில் போட்டியாளராக இருந்தார். பிறகு சீரியஸான போட்டியாளராக மாறினார். அவர் மேல், அவரின் […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, ஆஸ்திரேலியாவுல ஆடு, மாடு மேய்க்கிறவன்…. அமெரிக்காவில் ஆடு, மாடு மேய்க்கிறவன்… நானும் ஒன்னா ? ஏன் இப்படி அறிவு கெட்டு அலையனும் நம்ம.. நான் வேற, அவன் ஆஸ்திரேலியன், அவன் அமெரிக்கன், நான் தமிழன், அதை புரிஞ்சுக்கணும்… நான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றேன். ஒரு வழிபாட்டுக்காக ஒரு மார்க்கத்தை ஏற்று, நபி வழியை ஏற்று நான் நடக்கிறேன் […]
தந்தை பெரியாரின் 49-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் மலர் வணக்க நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வுக்கு பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, நாங்கள் திராவிடம் என்பதை எதிர்க்கிறோம். தமிழர்கள் அல்லாதோர் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் வசதியாக கொண்டுவரப்பட்டது தான் திராவிடம். இன்று தமிழக அமைச்சரவையில் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட 9 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது எங்களுக்கு இவ்வளவு பெரிய முன்னுரிமை அங்கீகாரம் […]
நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீ தேவரா எந்திருச்சு போ, தேவேந்திரனா எந்திரிச்சு, போ, 2 பேரும் ஒன்னா நின்னு பாரு. எவ்வளவு ? நீ முதல்ல வரலாற்றில் நீ யாரு ? முதல்ல நீ யாரு ? நம்ம எல்லாரும் குறவர்கள்… குறைப்பய மக்கள். கூச்சபடாத வரலாறை நீ படிக்கலைன்னா… அண்ணன் படிச்சிருக்கல, கற்பிக்கிறல, அதை கத்துக்க. மண் தோன்றுவதற்கு முன்னே மலை தோன்றிடுச்சு. மலையில் மனிதன் […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளரை “டேய் பைத்தியம்” என்று சொல்லி ஒருமையில் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது பற்றி சீமான் பேசினார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் “நீங்கள் கூடதான் உங்கள் உறவினர் அருண்மொழிக்கு சீட் கொடுத்தீர்கள்” என்றார். இந்த கேள்வியால் ஆத்திரப்பட்ட சீமான், டேய் பைத்தியம் மாதிரி பேசாத.. உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு.. “நீ என் செய்தியாளர் சந்திப்புக்கு வராதே” என்று காட்டமாக கூறினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்பது அமைச்சர்கள் நீங்க இருக்கிறீங்க. தம்பி உதயநிதியுடன் சேர்த்து… எங்களை போல் மாண்புமிக்க ஒரு தமிழ் சமூகம் எங்கயாவது இருக்கா ? இனி அப்படி சொல்ல கூடாது. எங்களைப் போல் ஏமாளிகள் எங்கேயாவது இருக்கிறார்களா ? உலகத்துல…. நாம எவ்வளவு தூரம் வஞ்சித்து வீழ்த்த பட்டு இருக்கின்றோம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்… ஒரு தடவை புள்ளி விவரப்படி சொல்றேன்… 2008 மைய அரசு […]
நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நம்ம எல்லாரும் குறவர்கள் குறப்பய மக்கள்… கோன் என்றால் யாரு ? அரசன். நீ அரசன் என்பதை விட உனக்கு பெருமையா என்ன இருக்க்கு ? அப்பறோம் எதுக்கு யாதவ் போட்ட ? உனக்கு என்ன பிரச்சனை ? உனக்கு இந்த நோய் என்றைக்கு போகும். யாதவ் எந்த மொழி சொல்லுச்சு… அவனும் மாடு மேய்க்கிறான், நானும் மாடு மேய்க்கிறேன். நான் கோன் … […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடிய நிகழ்ச்சியில், ஆட்டுக்கறி எவ்வளவு தம்பி ? ஒரு கிலோ 800 ரூபாய் இல்லை 1000 ரூபாய் தம்பி. கறி வாங்க போறது இல்ல என்பதால் உங்களுக்கு தெரியல என நினைக்கிறேன். 1000 ரூபாய்.. நீங்க ஏன் ஆடு வளர்க்கவில்லை. நாட்டு கோழி கறி 1 கிலோ 650 ரூபாய், நீங்க ஏன் வளர்க்கவில்லை ? கொரோனா நேரத்துல எல்லா கடையும் மூடி இருந்தது. […]
நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நம்ம எல்லாரும் குறவர்கள் குறப்பய மக்கள்… கோன் என்றால் யாரு ? அரசன். நீ அரசன் என்பதை விட உனக்கு பெருமையா என்ன இருக்க்கு ? அப்பறோம் எதுக்கு யாதவ் போட்ட ? உனக்கு என்ன பிரச்சனை ? உனக்கு இந்த நோய் என்றைக்கு போகும். யாதவ் எந்த மொழி சொல்லுச்சு… அவனும் மாடு மேய்க்கிறான், நானும் மாடு மேய்க்கிறேன். நான் கோன் … […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், ஆ… ஆவண்ண்ணா… அக்கண்ணாவுக்கும் வித்தியாசம் தெரியாதவன், நாட்டிலே வாரிசு. உதயநிதி வாழ்க என மட்டுமல்ல, இன்பநிதி வாழ்க என்றும் நாங்கள் கோஷம் போடுவோம். உதயநிதி வாழ்க என்று சொன்னது மட்டுமல்ல, இன்பநிதி வாழ்க என்று கூட நாங்கள் கூச்சல் போடுவோம். ஒரு முன்னாள் எம்எல்ஏ, எனக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசைதான், ஒரே ஒரு ஆசைதான். எங்க ஜமீன்தார்.. சின்ன ஜமீன்தாரை முதல் […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், நாங்கள் யாருடைய வாரிசுகள் ? இந்த மண்ணிலே வெள்ளையன் வந்தபொழுது… வெள்ளையனை 13 முறை ஓடவிட்டு புலித்தேவனின் வாரிசுகள் நாங்கள். வெள்ளையனுக்கு வரி கொடுக்க மறுத்த எங்கள் பாட்டன் மருதுபாண்டியணின் வாரிசுகள் நாங்கள். இந்திய நிலப்பரப்பில் வெள்ளையனிடத்தில் இழந்த நிலத்தை மீட்டெடுத்த பெருமைக்குரிய சொந்தக்காரி எங்கள் அப்பத்தா வேலுநாச்சியாரின் வாரிசுகள் நாங்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தற்கொலைப் படை போராளியாக மாறி, இந்த […]
திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இவருக்கு முதல்வர் ஸ்டாலினிடம் இருக்கும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை மற்றும் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு துறை போன்றவைகள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு விழாவில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் உதயநிதி ஸ்டாலின் […]
சென்னை, சேப்பாக்கம் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்கிறார். காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எதிர்கட்சித் தலைவர் EPS உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயரும். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது எதிர்பார்த்த ஒன்றுதான் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தின் அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்காமல் பள்ளிக் கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது. நிர்வாக சீர்திருத்தத்தை காரணம் காட்டி சம்பளம் வழங்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசே இது நியாம்தானா? மாத வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அவர்களுடைய குடும்பத்தை வறுமையில் தவிக்க விடுவது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் […]
சட்ட மேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் ஆட்சி காலத்தில் எல்லாம் ஆளுநர்கள் இருந்த இடம் கூட தெரியாமல் இருந்து வந்தனர். ஆனால் இன்று […]
கர்நாடகா மாநிலம் மைசூரில் 65,000 தமிழ் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்த கல்வெட்டுகளில் இதுவரையிலும் 20,000 கல்வெட்டுகள் மட்டுமே தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு இருப்பதாக சீமான் தெரிவித்து இருக்கிறார். இது வரவேற்கத்தக்க ஒன்று. மேலும் சீமான் கூறியதாவது, கல்வெட்டுகளை மீட்பதில் ஏற்பட்டுள்ள தொய்வினைப் போக்கி மைசூரில் உள்ள மீதமுள்ள கல்வெட்டுகளையும் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் உயர்தர அரங்கமைத்துப் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வைப்பதோடு, ஆய்வாளர்கள் பயன்படுத்தும் அடிப்படையில் இணையத்தில் எளிதாகக் […]
வாரிசு படம் வெளியாகவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பொங்கல் அன்று தெலுங்கு படங்களைதான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகினர் முடிவு செய்திருக்கிறார்கள். என் தம்பி விஜய் அவர்களின் படம் உரிய நேரத்தில் வெளிவர வேண்டும். அதை தடுக்க மாட்டேன் என்று அவர்கள் உறுதி கொடுத்து இருக்கிறார்கள். அப்படி வெளியிடவில்லை என்றால் போராடுவேன். ஆனால் அவர்கள் எப்படி சொல்லவில்லை. ஒரு தீர்மானம் போட்டுள்ளார்கள் அது […]
வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விஜய்க்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த […]
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தியாகி மாயாண்டி தேவரின் கொடிக்கம்பம் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு பணம் தருவதாக கூறி 7 1/2 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கியுள்ளது. […]
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகி இருக்கிறது. பொங்கல் அன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அன்றைய தினம் ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆகவே நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் […]
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கண்ணதாசன் அவர்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இவர்கள் சொன்ன இடத்தில் நான் ரொம்ப நெகிழ்ந்து விட்டேன். இனி அந்த வீட்டிற்கு ( நெல்லை கண்ணன் ) போகும்போது என் அப்பா உட்கார்ந்த நாற்காலி, அவர் இருந்த ஊஞ்சல் அதெல்லாம் வெறுமையாக இருக்கும் போது நமக்கு கஷ்டமாக இருக்கும். நானும் என் அப்பாவும், இருக்கின்ற படம் இருக்கிறது பாருங்க.. வாய்யா […]
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் பேரறிஞர்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது, தமிழ் கற்போரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. தமிழ் பேச்சு எங்கள் மூச்சில் ஆயிரக்கணக்கான பிள்ளைகளை உருவாக்கி விட்டிருக்கிறார். அவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அது அப்பனுக்கு மகன் செய்கின்ற கடமையை செய்தேன். இது என்னுடைய கடமை நான் செய்தேன், ஒவ்வொரு ஆண்டும் அப்பாவோட ( நெல்லை கண்ணன்) நினைவு தினத்திற்கு ஏதாவது செய்வேன். […]
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாழ்க்கை இதுவரை என் தந்தை ( நெல்லை கண்ணன்) என்னிடத்தில் கோவப்பட்டதில்லை. ஒரே ஒரு நாள் நான் என் அப்பாவிடம் கோபப்பட்டேன். மரணத்திற்கு இரண்டு, மூன்று மாதத்திற்கு முன்னாடி. செல்போனில் தொடர்பு கொண்டு வழக்கம் போல சொல்லுங்கள் ஐயா என சொன்னாரு. உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன் ? நீங்கள் யார் என்று மதிப்பு தெரியாதவரிடம் நீங்கள் ஏன் […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், சினிமா நடிகருமான சீமான் நேற்று தன்னுடைய 56-வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அண்ணன் சீமான் அவர்கள் பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். அவர் அனைத்து […]
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கி வரும் வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதுக்குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதியாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் […]
இன்று கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அந்தவகையில் சென்னை நந்தனத்தில் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “முதலமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் சென்று மாநில சுயாட்சி பேசுகிறார். ஆனால், இங்கு இரட்டை ஆட்சி நடக்கிறது என சொல்கிறார்கள். இத்தனை காவல்துறை அதிகாரிகள் இருக்கும்போது, எதற்கு கோவை கார் வெடிப்பு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக இருந்த விஜயலட்சுமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போலீசில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில், சீமான் தன்னுடன் குடும்பம் நடத்தி பாலியல் ரீதியாக என்னை பயன்படுத்திவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சீமான் தன்னுடைய இருக்கும் சில படங்கள் மற்றும் வீடியோக்களை விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் நாள்தோறும் வெளியிட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த தம்பிகள் நடிகை […]
ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், என்னை பொறுத்த வரைக்கும், நான் அதிகம் பேசணும்னு நினைக்கிற தமிழ் இனத்தில் பிறந்த ஒருவனாக…. நான் எப்பொழுதும் இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. பேச்சு ஒருபோதும் தமிழ் இனத்தை இனி காப்பாற்றாது. செயல் ஒன்று மட்டும்தான், இனி தமிழ் நிலத்தையும், தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும் காப்பாற்றும் என்பதை உறுதியாக நம்புபவன் நான். கவிஞர் காசி ஆனந்தன் சொன்னது போல மாடியிலிருந்து துப்பினால் குடிசையில் விழும். குடிசையில் […]
சர்தார் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரில்லர் & அதிரடி திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் குமார் தயாரிப்பு பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளி பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்து இருக்கின்றார். இந்த […]
குடிவாரி கணக்கெடுப்பு நடத்தகோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரை பழங்காநத்தத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொட்டும் மழையில் சீமான் கட்சியினரோடு அமர்ந்து இருந்தார். இதையடுத்து சீமான் பேசியதாவது, “குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி ஆகும். குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூகநீதி பற்றி பேசக் கூடாது. இதற்கிடையில் தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும். ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்தியாவும் இல்லை, இந்துமதமும் இல்லை. வரலாற்றில் ராஜ […]
செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், டிஜிபி அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினுடைய அமைப்பு பொதுச்செயலாளர் பாரதமாதா செந்தில் அவர்கள் தலைமையில், நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தை இந்த இரண்டு அமைப்புகளும், அந்த இரண்டு அமைப்புகள் உடைய தலைவர்களான திரு சீமான் மற்றும் சகோதரர் தொல் திருமாவளவன் ஆகியோர் இருவருமே தடை செய்யப்பட்ட இந்திய அரசாங்கத்தால் தேசவிரோத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட PFI இயக்கத்தை ஆதரித்தும், அதனுடைய கொள்கைகளை ஆதரித்தும் தொடர்ந்து […]
ஒன்றிய உயர்க ல்வி நிலையங்களிலும், ஒன்றிய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில் தான் நடத்தப்பட வேண்டும் என்றும் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது. இதனால் இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தற்போது சீமானும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் பல்வேறு தேசிய இனங்கள் […]