செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், இலவசம் என்பது ஒரு ஏமாற்று திட்டம் மக்கள் பணத்தை எடுத்து இலவசம் என்ற பெயரில் ஏமாற்றுகிறார்கள் அண்ணாமலை திமுக ஊழல் குறித்து பேச என்ன தகுதியிருக்கு?பாஜக ஆட்சியில் ரபேல் விமானம் ஊழல் நடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் பொழுது பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த கோப்புகள் காணாமல் போனது எப்படி? நீரவ்மோடி இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் போது ரூ.500 கோடி பாஜகவுக்கு கொடுத்த பின்புதான் நாட்டை விட்டு நான் தப்பினேன் […]
Tag: சீமான் ஆவேசம்
தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 606 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் 5,134 கிலோமீட்டர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ளவை மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக நாற்பத்தி ஒன்பது இடங்களில் சுங்க சாவடிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் […]
விவசாயிகளை நிலைகுலைய செய்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியாளர்கள் உண்மையான தேசத்துரோகிகள் என்று சீமான் காட்டம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 62 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிராக்டர் பேரணி நடத்தி வந்த விவசாயிகள் போலீசாரின் தடுப்பை மீறி நுழைந்ததால், காவல்துறையினர் அவர்களின் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் போராட்ட களம் வன்முறை களமாக மாறியது. இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள […]