Categories
அரசியல்

வடிவேலுவின் பஞ்சாயத்தை…. தீர்த்து வைத்தது நான் தான்…. முதல்வர் அல்ல…!!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் சிம்பு தேவனோடு ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டது.  இதனால் அவரால் எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் இருந்த நிலையில் வடிவேலின் இம்சை அரசன் பிரச்சனையை தீர்த்து வைக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முயற்சி செய்தும் பயனில்லாமல் போனது. இதனையடுத்து தமிழக முதல்வரின் தலையீட்டால் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளதாக வடிவேல் கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உலகத்துல நடக்காத விஷயத்தையா…. இவரு பண்ணிட்டாரு…. கே.டி ராகவனுக்கு சீமான் ஆதரவு…!!!

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். இவர் பாஜகவில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மதன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கே.டி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ  வெளியாகியது. இதனையடுத்து தன்னுடைய கே.டி ராகவன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இது குறித்த சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் மதன் மற்றும் அவரது நண்பரை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அக்கட்சி […]

Categories

Tech |