தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே கொடுக்க அரசு உடனே தனிச்சட்டம் இயற்றவேண்டும் என்று சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணித் தேவைக்காகச் சிறப்பு ரயில் வாயிலாக 800 இளம்பெண்களை ஜார்க்கண்டில் இருந்து அழைத்துவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் வளங்களை மூலதனமாகக் கொண்டு, தமிழக அரசின் தயவில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் பணிக்கு […]
Tag: சீமான் வலியுறுத்தல்
ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான், ஓலா, ஊபர் ஆகிய இணையவழிசேவை நிறுவனங்களில் பணியாற்றும் நிலையற்ற தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “இணையவழி உணவுச் சேவை நிறுவனமான ஸ்விக்கி தம் ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்தும், ஊக்கத்தொகையை நிறுத்தியும் தொழிலாளர் உரிமையைப் பறிப்பது அவர்களின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல் ஆகும். இரவு, பகல் பாராது மக்கள் பசியைத் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து […]