Categories
சினிமா தமிழ் சினிமா

ராம் சரணுடன் மீண்டும் இணைந்து அப்பா நடிப்பாரா?….. நச்சுனு பதில் அளித்த சிரஞ்சீவி….!!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் தனது மகன் ராம்சரனுடன் இணைந்து நடித்த படம் “ஆச்சார்யா” இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இடையே வெளியாகி படுதோல்வி அடைந்தது. விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர். அதன் பிறகு சிரஞ்சீவி குடும்பத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தோல்வி காரணமாக இனி தனது மகன் ராம் சரவணன் இணைந்து நடிக்கப் போவதில்லை என்று சிரஞ்சீவி முடிவு எடுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் […]

Categories
சினிமா

சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் பாலோ பண்ணுங்க… புகழ்ந்து தள்ளிய தமிழிசை….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவள் இவர் அரசியலிலும் பங்காற்றி வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி தெலுங்கானா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்றது. இதில் மாநில ஆளுநர் புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பயனர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்  […]

Categories

Tech |