Categories
தேசிய செய்திகள்

ஷீரடி சாய்பாபா கோவில் பக்தர்களுக்கு….  அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மராட்டிய மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சீரடி சாய்பாபா கோவிலில் இரவு நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது . மராட்டிய மாநிலத்தில் புதிய வகை வைரஸ், ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வழிபாட்டுத்தலங்கள், திருமண விழாக்களில் 50% வேறு மட்டுமே பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமது நகரில் பிரசித்தி பெற்ற புனித தலமான சீரடி சாய்பாபா கோவிலில் […]

Categories

Tech |