Categories
Uncategorized

கோவில்களில் சிறுவர் பூஜை…. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பரபரப்பு முடிவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கு முன்னதாக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலிகை ஓவியங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 9 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருந்த மூலிகை ஓவியங்களை தற்போது சீரமைக்கப்பட்டது. இது குறித்து ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திருக்கோவிலில் கடந்த 2014 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு தற்போது காலதாமதம் ஏற்பட்டு மண்டல […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆமை வேகத்தில் நடைபெறும்… சாலை சீரமைக்கும் பணி… துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் செட்டியார் பட்டியில் இருந்து தளவாய் புரத்திற்கு செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து இந்த சாலையை சீர் செய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் வெகு நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டே நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |