Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“சேதமடைந்த குண்டாறு அணை”… விவசாயிகள் சீரமைக்க கோரிக்கை…!!!!

குண்டாறு அணை சேதமடைந்து காணப்படுவதால் விவசாயிகள் அணையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை அருகே உள்ள கண்ணுபுளிமெட்டு பகுதியில் குண்டாறு அணை உள்ளது. இந்த அணை 36.10 அடி கொள்ளளவை கொண்டது. இந்த அணையால் சுற்றியுள்ள தஞ்சாவூர் குளம், நிறை குளம், கீழக்கொட்டாகுளம், மேலக்கொட்டாகுளம் உள்ளிட்ட 12 குளங்கள் பயன்பெருகின்றது. இதனால் அங்குள்ள விவசாயிகளும் மக்களும் பயன் பெற்று வருகின்ற நிலையில் இந்த அணை தற்போது சேதமடைந்து காணப்படுகின்றது. இந்த அணையின் உள்பக்கம் உள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பல வருஷமா இப்படி தான் இருக்கு… இதுக்கு நடவடிக்கை எடுங்க… பொதுமக்கள் கோரிக்கை..!!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பராமரிப்பின்றி காணப்படும் குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு அருகே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நடுதிட்டு மெயின் ரோட்டில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக இந்த குடிநீர் தொட்டி பராமரிப்பு இன்றி காட்சி பொருளாக காணப்படுகிறது. மேலும் குப்பைகளும் குடிநீர் […]

Categories

Tech |