Categories
மாவட்ட செய்திகள்

1 முதல் 8 வரையிலான பள்ளிகளுக்கு…. இன்று (18ஆம் தேதி) விடுமுறை…. எங்கு தெரியுமா?

சீர்காழி வட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் இன்று (18ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.. அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

சீர்காழி வட்டத்தில் 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!!

மழை பாதிப்புகளையடுத்து மறு சீரமைப்பு பணிகள் நடப்பதால் சீர்காழி வட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு சர்ப்ரைஸ்…. இன்னும் 3 நாட்கள் தான்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி-திருமலை இடையிலான போக்குவரத்திற்கு 2 மலைப்பாதைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வதற்கும் மற்றொன்று திருமலையில் இருந்து திருப்பதிக்கு திரும்புவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ஆந்திரா மாநிலத்தில் மிக கனமழை பெய்தது. இதனால் திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள மலைப் பாதைகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியது. திருமலைக்கு செல்லும் மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் அலிபிரி நடைபாதையில் பலத்த சேதமடைந்தது. அம்மாநிலத்தில் 30 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆஞ்சிநேயர் கோவில் நகைகள்… நடைபெறும் சீரமைப்பு பணிகள்… கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!!

ஆஞ்சிநேயருக்கு அணிவிக்கப்படும் வெள்ளிகவசம் பழுதடைந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் நகரின் ஒரு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுமார் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது சாமி தரிசனம் செய்வது உண்டு. இதனையடுத்து அஞ்சிநேயர் ஜெயந்தி, அமாவசை, பௌர்ணமி போன்ற விசேஷ […]

Categories

Tech |