தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தி விட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26,26,515 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.மேலும் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், விற்பனையாகாமல் கோடி கணக்கில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் […]
Tag: சீரம்
கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்யலாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், கோவிட்ஷில்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் திடீரென இருமடங்காக உயர்த்தி அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிட்ஷில்டு மருந்துக்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இனி மாநில அரசுக்களுக்கு 400ரூபாய்க்கு வழங்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போன்ற தனியார் மருத்துவமனைகளுக்கு […]
இந்தியாவில் ரூ.200க்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தடுப்பூசியின் விலை தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பு ஊசி ஒரு டோ ஷின் விலை 200 ரூபாயாக நிர்ணயம் செய்யப் பட்டிருப்பதாக சிரம் இன்ஸ்டியூட் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிட்ஷில்ட் என்ற தடுப்பூசியை சீரம்நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தியாவில்கோவில்சில்டு – கோவாக்ஸ் […]