Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. ரூ.2 கோடி மதிப்புள்ள தடுப்பூசிகள் இலவசம்…. வழங்குவது யார் தெரியுமா….?

தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் ரூ.2 கோடி டோஸ்  கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு இலவசமாக இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி சீரம் இன்ஸ்டிடியூட்டின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் ரூ.410 கோடி மதிப்பிலான […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : நாடே எதிர்பார்த்த…. “நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பூசி”… சோதனையில் 7 to 17 சிறார் பங்கேற்க அனுமதி!!

அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பு ஊசி மருந்தை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்தியாவின் சீரம் நிறுவனம் நோவாக்ஸ் கொரனோ தடுப்பூசி மருந்து நடத்தும் பரிசோதனையில் 7 முதல் 17 வயது சிறார் பங்கேற்க மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது. மருந்து பரிசோதனை விதிகளின்படி ஏற்கனவே 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை என்பது 3ஆவது ட்ரையல் முடிந்துவிட்ட நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

225 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி… சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் 225 ரூபாய்க்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என சீரம் இன்ஸ்டியூட் அறிவித்துள்ளது.  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் தடுப்புமருந்து முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு, இந்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ” கோவிஷீல்டு ”  என்ற கொரோனா தடுப்பூசியை ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் […]

Categories

Tech |