Categories
தேசிய செய்திகள்

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து…. 5 பேர் உயிரிழப்பு…!!

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் தான் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தடுப்பூசி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் கட்டிடத்தில் தீ பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும்…. சீரம் நிறுவனத்தில் தீ விபத்து…. பெரும் பரபரப்பு…!!

கோவிட் தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இங்கு தான் கொரோனாவிற்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ததிடீரென்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தடுப்பு பணிகள் தொடங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதையடுத்து சம்பவ […]

Categories

Tech |