ஒரு இல்லத்தரசியின் கதையாக விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. படிக்காத ஒரு பெண்ணாக வரும் பாக்கியலட்சுமியின் போராட்டங்களும், அவர் சாதிக்க நினைக்கும் விஷயங்களும் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இதில் பாக்கியலட்சுமிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் எழில் அம்மா மீது எப்போது பாசமாக இருப்பார். அம்மா செய்யும் சமையல் தொழிலுக்கு இவர் தான் உறுதுணையாக இருப்பார். மருமகள் ஜெனியும் மாமியார் பாக்கியா மீது அன்பாக இருக்கிறார். […]
Tag: சீரியல்
சன் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் வருடம் துவங்கப்பட்ட சீரியல்தான் ரோஜா. 4 ஆண்டுகள் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. பல்வேறு மாதங்களாக இந்த சீரியல் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் TRP-யில் முதல் இடத்தை பிடித்து வந்தது. இதையடுத்து ரோஜா சீரியல் முடிவுக்கு வந்ததற்கே சோகத்தில் உள்ள சன் டிவி ரசிகர்களுக்கு தற்போது மற்றொரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது மற்றொரு ஹிட் சீரியலான அன்பே வா […]
விஜய் டிவியில் பிரபல தொடர்கள் நிருத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவி. ஜீ தமிழ், விஜய் டிவி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. மக்கள் அதிகம் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டதால் அதை ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் ஆர்வம் காட்டுகின்றது. இந்த நிலையில் டிஆர்பி-யில் டாப்பில் இல்லாத சீரியல்களை நிறுத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 தொடர்களை நிறுத்த முடிவு செய்து இருக்கின்றார்களாம். […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னாடி இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் இவரை கொண்டாடினார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் பெயரைக் கெடுத்துக் கொண்டார் என கூற வேண்டும். இதனையடுத்து, இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்றார். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் […]
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் விக்ரமன். இவர் தற்போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான […]
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடிக்கும் நிலையில் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரை கோபி தற்போது ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை அறிந்ததும் குடும்பத்தினர் பதறி அடித்துக் கொண்டு மண்டபத்தில் கல்யாணத்தை நிறுத்துவதற்காக வருகின்றார்கள். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்து விடுகின்றது. ராதிகாவின் கழுத்தில் கோபி தாலி கட்டுவதை பார்த்த ஈஸ்வரி பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்து சாபம் விடுகின்றார். உன்னை பற்றி நன்றாகத்தான் புரிந்து […]
சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்னும் சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி சீரியல்களில் அம்மா பாத்திரங்களில் நடித்து வரும் இவர் கதறி அழுத வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசிய போது தனது புகைப்படத்தை மார்பிங் செய்து whatsapp தொடர்பில் […]
பிரபல சீரியலில் இருந்து நடிகை ராதிகா ப்ரீத்தி வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பூவே உனக்காக சீரியல் மூலம் சின்ன திரையில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. இவர் தனது முதல் சீரியல் மூலமே ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் இவர் முன்னணி தொலைக்காட்சியில் தயாராகும் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். அது அக்கா-தங்கை கதைகளம் கொண்டது. இந்த சீரியலில் தங்கை கேரக்டரில் ராதிகா பிரித்தி நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். […]
மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகன் மீண்டும் சன் டிவிக்காக புதிய சீரியல் ஒன்றை இயக்கவுள்ளார். மெட்டி ஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு, குலதெய்வம் போன்ற சீரியல்களை சன் டிவிக்காக கொடுத்தவர் திருமுருகன். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்கும் புதிய சீரியலில் நடிக்க நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சீரியலில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்பதை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிக்க ஆர்வம் இருப்பவர்கள் அணுகவும் என்று விளம்பரம் ஒன்று […]
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரில் வானத்தைப்போல சீரியலில் நடித்த ஸ்வேதா நடிக்க உள்ளார். பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடையே மிகவும் பிரபலமானவை. இவை டிஆர்பி ரேட்டிங் முதல் 5 இடங்களை மாறி மாறி பெற்று வருகின்றது. இந்த டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் வானத்தைப்போல சீரியல் நன்றாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் துளசி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த […]
விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து இந்த தொலைக்காட்சியில் புதிதாக ”சிப்பிக்குள் முத்து” என்ற சீரியல் விரைவில் தொடங்க இருப்பதாக புரோமோ வெளியானது. விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல […]
நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது மொட்டைமாடியில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். நடிகை ரம்யா பாண்டியன் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் இணையத்தில் பிரபலமானவர். இதற்கு பின் தான் ரம்யா பாண்டியனுக்கு டிவி நிகழ்ச்சிகள், பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் படங்கள் என பல வாய்ப்புகள் வந்தது. தற்போது ரம்யா பாண்டியனை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு சீரியல் நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது மொட்டைமாடியில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவர் […]
நடிகை தேவதர்ஷினி இனி சீரியல்களில் நடிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். நடிகை தேவதர்ஷினி பல சீரியல்களில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். இவர் விடாதுகருப்பு, அண்ணாமலை, சிதம்பர ரகசியம், கோலங்கள், ரமணி வெர்சஸ் ரமணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சீரியல்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் கலக்கி வருகிறார். அதுவும் காஞ்சனா படத்தின் மூலம் நிறைய ரசிகர்களை கவர்ந்தவர். அப்போது ரமணி வெர்சஸ் ரமணி என்ற சீரியல் இவரை மிகப்பெரிய பிரபலமாக உண்டாக்கியது. தற்போது இந்த சீரியலில் […]
சன் டிவியில் ஆரம்பமாகும் புதிய சீரியலில் பிரபல நடிகை நடிக்கவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் புகழ் திருச்செல்வன் இயக்கத்தில் “எதிர்நீச்சல்” சீரியல் தயாராகி வருகின்றது. இந்த சீரியல் வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் புதிய மற்றும் பழைய நடிகர்கள் நடிக்கிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி, கோலங்கள், சிதம்பர ரகசியம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த பாம்பே ஞானம் அவர்கள் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறாராம். […]
திருமணம் மற்றும் சீரியல்கள் குறித்து பவானி ரெட்டி எடுத்துள்ள முடிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் பாவனி ரெட்டி. இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் லைவ் […]
பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வருகின்றதா ? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை சீரியலில் பிரபலமானது பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். சில காரணங்களால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் இந்த சீரியலை முடித்துவிடலாம் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் புதிய கண்ணம்மா கேரக்டராக வினுஷா நடிக்க தொடங்கினார். தற்போது பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கதாநாயகி பாக்கியா கடந்த வாரம் ஒரு பெரிய சமையல் ஆடரை எடுத்து அதனை பக்கத்து வீட்டிலுள்ள இல்லத்தரசிகள் சேர்ந்து அந்த சமையல் ஆர்டரை சிறப்பாக செய்து முடித்தார். அதற்கு மூன்று லட்சம் ரூபாய் அவரது வங்கி கணக்கில் போடப்பட்டது. இந்நிலையில் பாக்கியாவிற்கு தெரியாத நபரிடம் இருந்து வந்த போன் காலில் உங்கள் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டதால் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க முடியாது […]
ரோஜா சீரியலில் இருந்து விலகிய நடிகர் வெங்கட் இது குறித்து முதல்முறையாக பேசியுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றனர். சீரியல் நடிகர்கள் பலர் ஒரு சீரியலில் மட்டும் நடிக்காமல் வாய்ப்பு கிடைத்தால் 2,3 சீரியல்களில் கூட நடித்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் […]
செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ஒரு காலகட்டத்தில் மிகவும் ஹிட் தொடராக இருந்தது. குறிப்பாக இந்த சீரியலின் நாயகன்-நாயகி கார்த்திக்ராஜ் மற்றும் சபானா ஜோடிகள் இந்த சீரியலின் மூலம் மிகவும் பிரபலம் ஆகினர். ஆனால் சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் இதில் நடித்து வந்த […]
கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை வனிதா அழகிய போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை வனிதா. இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை வனிதா போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் வனிதாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/CUMaWaKPt7B/
ஹிந்தி டிவி சீரியல் ஒன்றில் ஹீரோ கரப்பாம்பூச்சி கலந்த பாலை குடித்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மட்டும் டிவி சீரியல்களுக்கு எப்பவுமே பஞ்சம் கிடையாது. அதிலும் பெரும்பாலான சீரியல்களில் காமெடியாக சில விஷயங்கள் நடக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஹிந்தி சீரியல் தில் சே தி துவா… சவ்பாக்கியவதி பவா என்ற சீரியலில் கரண்வீர் போரா என்பவர் […]
பிரபல சீரியல் நடிகர் பிறந்து சில நாட்களே ஆன தனது குழந்தையை அறிமுகம் செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் அடுத்தடுத்து மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் சசிந்தர் அவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை […]
காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்த நடிகை மாற்றப்பட்டுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் சில சீரியல்களின் கதைக்களம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் போராட்டத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் காற்றுக்கென்ன வேலி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலில் பல புதுமுகங்கள் நடித்து வருகின்றனர். ஆனால், அந்த சீரியலில் நமக்கு நன்கு பரிச்சயமான முகம் என்றால் […]
மெட்டி ஒலி சீரியல் பிரபலங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் தற்போதைய சீரியல்களை காட்டிலும் பழைய சீரியல்கள் பலரது மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஏனென்றால் அந்த சீரியல்களின் கதைக்களம் அந்த அளவுக்கு அற்புதமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கும். அப்படி ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியலில் ஒன்று மெட்டிஒலி. இந்த சீரியலில் நடித்த பலரும் தற்போதும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலின் போது அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக் […]
புதிய சீரியல் ஒன்றில் விஜய் டிவி பிரபலம் ரேமா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேமா. இதை தவிர அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். நடிகை ரேமாவின் நடிப்பிற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதேபோலவே அவரது ஆட்டமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகை ரேமா புதிய சீரியல் ஒன்றில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள பாக்கியா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது ஸ்வாரசியமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரம் அவரது மனைவி பாக்கியாவை ஏமாற்றி ராதிகா என்பவரிடம் ரகசிய உறவு வைத்துக்கொள்ள ஆசைப் படுகிறார். கோபி இப்படி செய்வது அவரது […]
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பாக்கியலட்சுமி சீரியலுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்ததாக எழில் தனது காதலை […]
கண்ணான கண்ணே சீரியல் நடிகர் மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் யுவா எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ராகுல் ரவியும், மீராவாக நிமேஷிகாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராகுல் ரவி தனது மனைவியுடன் […]
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் ஒன்றாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள பாக்யா எனும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் பாக்யா, ராதிகா, செல்வி, கோபி ஆகியோர் ஒன்றாக ஆட்டம் போட்ட […]
பிரபல விஜய் டிவி சீரியல் கூடிய விரைவில் முடியவிறுப்பதாக அச்சீரியல் நடிகை தெரிவித்துள்ளார். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றது. அதன்படி இந்த சேனலில் சுவாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே எனும் சீரியலுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியல் கூடிய விரைவில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
பிரபல சீரியல் நடிகர் தான் அப்பாவாகப்போகும் இன்ப செய்தியை கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வினோத் பாபு. இதையடுத்து இவர் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் தென்றல் வந்து எண்ணை தொடும் எனும் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தான் அப்பாவாகபோகும் இன்ப செய்தியை ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதன்படி வினோத் பாபு தன் மனைவியுடன் இணைந்து எடுத்துக் […]
பாண்டியன் ஸ்டோர் சீரியலின் பரபரப்பு புரோமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியல் குறித்து சமீபத்தில் வெளியான ப்ரோமோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இத்தனை நாட்களாக இந்த சீரியலில் நடித்து வரும் மூர்த்திக்கு தெரியாமல் […]
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளது. மேலும் டிஆர்பி ஏதும் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்தவகையில் இந்த சீரியலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து […]
விஜய் டிவி சீரியல் புரமோ பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதுமட்டுமன்றி இந்த சேனலில் புதியபுதிய சீரியல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிதாக வந்துள்ள சீரியலின் பெயர் தென்றல் வந்து எண்ணை தொடும். இந்த சீரியலில் பவித்ரா மற்றும் வினோத் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இந்த […]
சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பதிலளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகிக்கிறது. மேலும் இச்சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஹினியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்ட வருகிறது. இதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து […]
பிரபல சீரியல் நடிகை தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செல்லமடி நீ எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து வாணி ராணி, தங்கம், செம்பருத்தி, ராஜா ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக்கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து […]
பிரபல சீரியல் நடிகை மாடர்ன் உடையில் நடத்திய போட்டோஷூட் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் சமீபத்தில் இச்சீரியலை விட்டு வெளியேறினார். இதையடுத்து நடிகை ஜெனிபர் மாடர்ன் உடையில் நடத்திய போட்டோ ஷூட் […]
பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய புரமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் புதிதாக வந்துள்ள பிரமோவில் ஹேமாவை பார்த்துக்கொள்ள கண்ணம்மாவை தனது வீட்டிற்கு அழைக்கிறார். ஆனால் கண்ணம்மாவோ ஹேமாவை எனது வீட்டில் விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இதனால் கோபமான பாரதி கண்ணம்மா […]
பாக்யலட்சுமி சீரியலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலில் பாக்கியா ஸ்கூட்டி ஓட்டி பழகி வருகிறார். இதையடுத்து பாக்கியா சீரியலில் வண்டி வாங்க இருக்கிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் நிஜத்திலேயே ஒரு ஸ்கூட்டி வாங்குகிறார். இந்நிலையில் ஒரு புதிய ஸ்கூட்டியில் கோபி முன் அமர்ந்து ஓட்டுவது போலும் பாக்கியா பின் அமர்ந்திருப்பது […]
ஊரடங்கால் வீட்டிலிருந்த சீரியல் நடிகைகள் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நடிகைகள் படப்பிடிப்பில் பங்கு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் சீரியலின் கதை களத்தில் மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கண்ணான கண்ணே’ சீரியல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி […]
பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீரியலில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பவர்ஸ்டார் என்ற பெயரைக் கேட்டாலே தெரியாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அந்தளவுக்கு மிகவும் பிரபலமானவர். இவர் தனது திரைப் பயணத்தை தொடங்கும் போது சின்ன சின்ன ரோல்களில் நடிகர் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதை தொடர்ந்து தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்து வரும் பவர்ஸ்டார் தற்போது சீரியலில் நடிக்க களமிறங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் […]
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான சன் டிவியில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரைகளின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகையால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சீரியல்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில சேனல்களின் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முந்தையை எபிசோடுகளை ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் புதிதாக ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக […]
பிரபல நடிகை அபிராமி சீரியல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி தமிழ் சினிமாவில் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழிழும் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி கடந்த சில ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு […]
அன்பே வா சீரியல் நடிகை மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வரிசையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியளுகென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் பூமிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை டெல்னா டேவிஸ் இச்சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் டிஆர்பி முன்னணி வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சிரியல்களுகென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த காற்றின் மொழி சீரியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இதை தொடர்ந்து விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்று […]
பிரபல சீரியல் நடிகைகள் சண்டையிட்டுள்ளனர் என்று இணையத்தில் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக இருப்பது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் செம்பருத்தி, பூவே பூச்சூடவா,யாரடி நீ மோகினி ஆகிய சீரியல்கள் மிகவும் பிரபலமானவை. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் நாயகிகளாக நடித்து வரும் ரேஷ்மா, ஷபானா, சைத்ரா ரெட்டி, நட்சத்திரா ஆகியோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் அனைவரும் […]
மறைந்த வெங்கடேஷ் நடித்து வந்த சீரியலில் இனி யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா மற்றும் ஈரமான ரோஜாவே சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இரு சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் வெங்கடேஷ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஓடிக்கொண்டிருக்கிறது. காதல், குடும்பம், அதிரடி என பல திருப்பங்கள் கலந்து சுவாரசியமாக ஓடிவருகிறது. தற்போது இந்த சீரியலின் கதாநாயகி மற்றும் கதாநாயகனின் திருமணம் […]
நீண்ட ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகை சீரியலுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். திரைத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், தொகுப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்தான் தீபக். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து ஜீ தமிழில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சியை தயாரித்தும் வந்தார். அதன்பிறகு அவரை திரைத்துறை பக்கமே காண முடியவில்லை.இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தீபக் மீண்டும் சீரியலில் இணைந்துள்ளார். அதன்படி […]
பிரபல நடிகை நிரோஷா ராம்கி சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிரோஷா ராம்கி. இதை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வந்தார். பின் பிரபல நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் நிரோசா சினிமா வாழ்க்கையில் இருந்து சற்று விலகி இருந்தார். அதன்பின் சின்னத்திரையில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் […]