சினிமா நடிகரான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் எமோஷனல், எதார்த்தமான நடிப்பு மற்றும் தந்திரமான வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் அசத்தலாக நடித்து வருகிறார். சீரியலில் எதற்கெடுத்தாலும் அழுது எமோஷனல் பிளாக்மெயில் செய்யும் இவருக்கு நிஜத்தில் அழவே தெரியாதாம். இது பற்றி இவர் பேட்டி ஒன்றில், என் அப்பா இறந்தபோது கூட என் மனதில் வருத்தம் இருந்தது. ஆனால் அவருடைய வாழ்க்கை முடிந்தது. எல்லாரும் ஒரு நாள் போகத்தான் […]
Tag: சீரியல் நடிகர்
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன் 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கிடையில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் அவரதுக்கு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் ரஜினி வெளியூர் சென்றுவிட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார். அத்துடன் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். சில பேர் ரஜினியுடன் இதற்கு முன்பாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு வாழ்த்து கூறினர். அதன்படி பிரபல சீரியல் நடிகரான ராஜ்கமல் சிறுவயதில் ரஜினியுடன் […]
நடிகர் முனீஸ் ராஜா, நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இருவரும் facebook மூலம் அறிமுகமாகியதாகவும் இருவருக்கும் ஒருவர் ஒருவர் பிடித்து விட்டதால் ஜாதி, மதம் பார்க்காமல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். இந்த திருமணத்தில் நடிகர் ராஜ்கிரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் விருப்பம் இல்லாததால் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளதாவது “சீரியல் நடிகர் திருமணம் செய்திருப்பது எனது மகள் இல்லை, வளர்ப்பு […]
பிரபல சீரியல் நடிகரான சித்து விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கின்றார். சின்னத்திரை நடிகர்களில் ரசிகர்களின் மனதை வென்று ஜொலித்து வருபவர் நடிகர் சித்து. இவர் மிகுந்த நடன ஆர்வம் கொண்டவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் இருந்த இவர் வல்லினம், உனக்கென்ன வேணும் சொல்லு, குற்றம் கடிதல், பீச்சாங்கை, ஒத்தைக்கு ஒத்தை, கமரக்கட்டு, மதுர வீரன், […]
சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்று இருப்பதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகர் வேணு அரவிந்த். ராதிகா தயாரிப்பில் உருவான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி, அலைகள் போன்ற தமிழ் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொரோனா தாக்குதலுக்கு பிறகு இவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது. அதன்பின் மூளையில் கட்டி கண்டறியப்பட்டு அறுவை […]
வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு, மனைவியை அடித்துத் துன்புறுத்திய சீரியல் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்யன் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு அம்பிலி தேவி 4வது மனைவி ஆவார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்குள் குடும்பப் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அப்போது ஆதித்யனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அது தான் கர்ப்பமானதும் தான் தெரிய வந்தது எனவும் அம்பிலி தெரிவித்தார். ஆதித்யன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் […]
பிரபல தமிழ் சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று காலமானார். விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் ஒன்று தேன்மொழி சீரியல். இந்த சீரியலில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஜாக்லின் நாயகியாக நடித்து வருகிறார். நாயகனாக சித்தார்த் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி கொண்டு வருகின்றது. இந்த தொடரில் ஜாக்லின்க்கு அப்பாவாக நடித்து வரும் பிரபல நடிகர் ரமேஷ் என்பவர் […]
சென்னையில் தமிழ் சீரியல் நடிகர் தற்கொலை பற்றி மர்மமான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திரை பிரபலங்கள் சிலர் இளம் வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்நிலையில் சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த இந்திரகுமார், தனியார் டிவி சீரியல் […]
சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திரை பிரபலங்கள் சிலர் இளம் வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்நிலையில் சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த இந்திரகுமார், தனியார் டிவி சீரியல் […]